உலகக்கிண்ண தகுதிச்சுற்று: அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இத்தாலி

Italy Northern Ireland FIFA World Cup
By Sivaraj Mar 26, 2026 10:48 PM GMT
Report

வடக்கு அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண தகுதிச்சுற்று அரையிறுதிப் போட்டியில் இத்தாலி அணி வெற்றி பெற்றது. 

முதல் பாதியில் கோல் இல்லை

உலகக்கிண்ண தகுதிச்சுற்றின் அரையிறுதிப் போட்டியில் இத்தாலி மற்றும் வடக்கு அயர்லாந்து அணிகள் மோதின. 

Italy 2-0 Northern Ireland 

PSL 2026: 69 ரன் வித்தியாசத்தில் லாகூர் அபார வெற்றி

PSL 2026: 69 ரன் வித்தியாசத்தில் லாகூர் அபார வெற்றி

பெர்காமோவில் நடந்த இப்போட்டியில் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

இரண்டாம் பாதியில் இத்தாலியின் சான்ட்ரோ டோனலி (56வது நிமிடம்) கோல் அடித்தார்.  

Italy 2-0 Northern Ireland

இத்தாலி வெற்றி

அதன் பின்னர் 80வது நிமிடத்தில் இத்தாலியின் மொய்ஸ் கீன் (Moise Kean) கோல் அடித்தார்.

இதற்கு வடக்கு அயர்லாந்து அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை.இதன் காரணமாக இத்தாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இத்தாலி இறுதிப்போட்டிக்கு சென்றது.

ஏப்ரல் 1ஆம் திகதி நடைபெற உள்ள 2026 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் போஸ்னியா அணியை இத்தாலி எதிர்கொள்ள உள்ளது.   

Italy 2-0 Northern Ireland 

Italy 2-0 Northern Ireland 

Italy 2-0 Northern Ireland

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US