சிக்ஸர் மழைபொழிந்த இத்தாலி வீரர்! 25 பந்தில் 60 ரன்..திணறிய இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள்
England Cricket Team
Italy
T20 World Cup 2026
By Sivaraj
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இத்தாலி வீரர் பென் மனென்டி 25 பந்துகளில் 60 ஓட்டங்கள் விளாசினார்.
பென் மனென்டி
டி20 உலகக்கிண்ணத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இத்தாலி ஆடி வருகிறது.
ஐந்தாவது வீரராக களமிறங்கிய பென் மனென்டி (Ben Manenti) சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சோதித்த மனென்டி, அதிரடியாக 22 பந்துகளில் அரைசதம் விளாசினார். இது நடப்பு தொடரில் அவரது இரண்டாவது அரைசதம் ஆகும்.

மொத்தம் 25 பந்துகளில் எதிர்கொண்ட பென் மனென்டி, 6 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் விளாசினார்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US