40 உயிர்களை பலிவாங்கிய சுவிஸ் மதுபான விடுதி விபத்து... உரிமையாளருக்கு ஜாமீன்: இத்தாலி எதிர்ப்பு

Fire
By Balamanuvelan Jan 26, 2026 05:30 AM GMT
Report

சுவிட்சர்லாந்தில், மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 பேர் பலியான விடயத்தில், அந்த மதுபான விடுதியின் உரிமையாளர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள விடயத்துக்கு இத்தாலி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சுவிஸ் மதுபான விடுதி தீவிபத்து

சுவிட்சர்லாந்தின் Crans-Montana என்னுமிடத்தில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றில் புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த தீவிபத்தில் 40 பேர் பலியானார்கள், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள்.

40 உயிர்களை பலிவாங்கிய சுவிஸ் மதுபான விடுதி விபத்து... உரிமையாளருக்கு ஜாமீன்: இத்தாலி எதிர்ப்பு | Italy Recalls Ambassador In Protest New Years@Tyroneking36852 / X via AFP-Getty Images

அதைத் தொடர்ந்து, அந்த மதுபான விடுதியின் உரிமையாளரான Jacques Moretti என்பவர் கைது செய்யப்பட்டார்.  

உரிமையாளருக்கு ஜாமீன்

இந்நிலையில், மதுபான விடுதி உரிமையாளரான Jacques Moretti தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jacques ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள விடயம் இத்தாலி நாட்டுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இத்தாலி பிரதமரான ஜியார்ஜியா மெலோனி, Jacques விடுவிக்கப்பட்ட விடயம், புத்தாண்டு தினத்தன்று தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் அவமதிப்பை ஏற்படுத்தும் செயலாகும் என்று கூறியுள்ளார்.

40 உயிர்களை பலிவாங்கிய சுவிஸ் மதுபான விடுதி விபத்து... உரிமையாளருக்கு ஜாமீன்: இத்தாலி எதிர்ப்பு | Italy Recalls Ambassador In Protest New YearsFabrice Coffrini / AFP - Getty Images

மேலும், மெலோனியும், இத்தாலி வெளியுறவு அமைச்சரும், சுவிட்சர்லாந்துக்கான இத்தாலி தூதரை அழைத்து, Jacques விடுவிக்கப்பட்ட விடயம் இத்தாலியை கோபப்படுத்தியுள்ள விடயத்தை சுவிஸ் அதிகாரிகளிடம் தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.

அத்துடன், சுவிட்சர்லாந்துக்கான இத்தாலி தூதரை ரோமுக்கு திரும்புமாறும் இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது. 

அந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களில் ஆறு பேரும், காயமடைந்தவர்களில் 10 பேரும் இத்தாலி நாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US