வயநாடு தொகுதியில் பிரியங்காவுக்கு எதிராக குஷ்பு போட்டியா? அவரே கொடுத்த விளக்கம்

Kushboo
By Sathya Oct 18, 2024 06:55 AM GMT
Report

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை எதிர்த்து குஷ்பு போட்டியிடவுள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் அவரே விளக்கம் அளித்துள்ளார்.

குஷ்பு விளக்கம்

2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.

உதயநிதியிடம் கோரிக்கை வைத்த பொதுமக்கள்.., ஒரே நாளில் நடந்த உடனடி மாற்றம்

உதயநிதியிடம் கோரிக்கை வைத்த பொதுமக்கள்.., ஒரே நாளில் நடந்த உடனடி மாற்றம்

இதையடுத்து, வயநாடு தொகுதியில் எம்பி பதவியை ராஜினாமா பெற்றார். தற்போது, வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13 -ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கட்சி பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளார். இந்நிலையில் இவரை எதிர்த்து பாஜக சார்பில் குஷ்புவை களமிறக்கவுள்ளதாக பேசப்படுகிறது.

வயநாடு தொகுதியில் பிரியங்காவுக்கு எதிராக குஷ்பு போட்டியா? அவரே கொடுத்த விளக்கம் | Its Khushbu Contest Against Priyanka In Wayanad

இது குறித்து பேசிய குஷ்பு, " தேர்தல் என்றாலே இது போன்ற வதந்திகள் பரவுகிறது. இதுவும் அதுபோல வதந்தி தான்.

வயநாட்டில் நான் போட்டியிடுவது தொடர்பாக கட்சி மேலிடம் என்னிடம் இதுவரை பேசவில்லை. ஆனால், கட்சி என்ன பொறுப்பு கொடுத்தாலும் நூறு சதவீதம் சிறப்பாக நடந்துகொள்வேன்" என்றார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US