தோனி ரசிகர்களால் விரக்தியடைந்த ஜடேஜா..விருது வென்றபின் வெளியிட்ட பதிவு

Ravindra Jadeja Chennai Super Kings
By Sivaraj May 24, 2023 11:43 AM GMT
Report

CSK வீரர் ரவீந்திர ஜடேஜா விருது பெற்ற புகைப்படத்தை பகிர்ந்தபோது, தோனி ரசிகர்களை குறிப்பிட்டது பேசு பொருளாகியுள்ளது.

இறுதிப்போட்டியில் CSK

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிபையர் 1 போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா 22 ஓட்டங்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அத்துடன் மிகவும் மதிப்புமிக்க வீரர் என்ற விருதை அவர் பெற்றார்.

ஜடேஜா-தோனி/Jadeja-Dhoni @IPL

ஜடேஜாவின் ட்வீட்

இதுதொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஜடேஜா, 'Upstoxக்கு தெரிந்துவிட்டது ஆனால்..சில ரசிகர்களுக்கு தெரியவில்லை' என குறிப்பிட்டார்.

தோனி ரசிகர்களை அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதற்கு காரணம் கடந்த போட்டிகளில் ஜடேஜா துடுப்பாட்டம் செய்யும் போது, அவர் ஆட்டமிழந்தால் தான் தோனி களமிறங்க முடியும் என ரசிகர்கள் கூக்குரலிட்டனர்.

ரசிகரின் பதிவு

ரசிகர்களின் இந்த செயல் ஜடேஜாவை பாதித்ததால் இவ்வாறு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் என பரவலாக பேசப்படுகிறது.

இதற்கிடையில் இந்த பதிவுக்கு ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ரவீந்திர ஜடேஜாவை நினைத்து வருந்துகிறேன். தனது நாட்டிற்காகவும், ஐபிஎல் அணியான CSKகாகவும் இவ்வளவு செய்துள்ள மனிதர். ஆனால் அந்த அணியில் அவரது மதிப்பை யாரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். எந்த கிரிக்கெட் வீரரும் இப்படி ட்வீட் செய்து பார்த்ததில்லை! அவர் நிச்சயமாக காயம் அடைந்துள்ளார்' என கூறியுள்ளார்.   

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US