தமிழர்களறியில் யாழ்ப்பாணத்தமிழ் அகராதி நூல் அறிமுகம்: சிறப்பு கலந்துரையாடல்

Jaffna Sri Lanka Jaffna Public Library
By Thiru Mar 17, 2025 10:54 AM GMT
Report

தமிழர்களறியில் யாழ்ப்பாணத்தமிழ் அகராதி நூல் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் சிறப்பாக நடைபெற்றது.

திருநிறை நடராசா சிறிரஞ்சன் ஈழத்தின் தீவகம், புளியங்கூடலைச் சேர்ந்தவர் ஆவார். இவர் வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றவர். தற்போது சுங்கப்பதில் (பிரதிப்) பணிப்பாளராகப் பணியாற்றும் இவர், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகவும் ஆவார்.

தமிழர்களறியில் யாழ்ப்பாணத்தமிழ் அகராதி நூல் அறிமுகம்: சிறப்பு கலந்துரையாடல் | Jaffna Tamil Dictionary Launched At Thamizhkalarai

இவர் எழுதிய நூல்கள்:

  •  ⁠"பொருளாதார மேம்பாட்டுச் சிந்தனைகள்"
  •  ⁠"புலம்பெயந்தவர்களின் பொருளாதாரப் பங்களிப்புகள்"
  •  ⁠"குணநிதி வணிகச்சொல் விளக்க அகராதி"
  •  ⁠"யாழ்ப்பாணத்தமிழ் அகராதி"

தமிழர்களறியில் யாழ்ப்பாணத்தமிழ் அகராதி நூல் அறிமுகம்: சிறப்பு கலந்துரையாடல் | Jaffna Tamil Dictionary Launched At Thamizhkalarai

 அத்துடன், குடும்பம், வாழுதல், சிறக்கச் சில கதைகள் ஆகிய நூல்களின் தொகுப்பாசிரியராகவும் உள்ளார்.

1000 கி.மீ இலக்குகளை தாக்கும் திறன்! மிரட்டும் உக்ரைனின் புதிய "லாங் நெப்டியூன்" ஏவுகணை

1000 கி.மீ இலக்குகளை தாக்கும் திறன்! மிரட்டும் உக்ரைனின் புதிய "லாங் நெப்டியூன்" ஏவுகணை

தமிழ் அகராதி ஆவணப்படுத்தல் அமைப்பு - சுவிட்சர்லாந்து அமைப்பினால் 15.03.2025 சனிக்கிழமை மாலை 15.30 மணிமுதல் பேர்ன் தமிழர் களறி ஆவணக்காப்பகத்தில் "யாழ்ப்பாணத் தமிழ் அகராதி" நூல் அறிமுகம் மற்றும் ஈழத்தமிழர் எமது வக்காறுகளைச் சுவடிப்படுத்தும் தேவைகள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தமிழர் களறி ஆவணக்காப்பகம் துணையாய் இருந்தது.

இவ்வகராதி யாழ்ப்பாணத்தமிழ் அகராதி இலங்கை அரசின் சுயபுலமைத்துவம் மற்றும் ஆய்வு சார்ந்த படைப்பு இலக்கியம் எனும் வகைப்பாட்டில் சாகித்திய மண்டல விருது பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் அகராதி, கலைக்களஞ்சியம், கலைச்சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் சிறந்த அகராதிக்கான விருதையும் பெற்றுள்ளது.

தமிழர்களறியில் யாழ்ப்பாணத்தமிழ் அகராதி நூல் அறிமுகம்: சிறப்பு கலந்துரையாடல் | Jaffna Tamil Dictionary Launched At Thamizhkalarai

நிகழ்வின் முதன்மை நிகழ்வுகள்

வரவேற்பினையும் நூலாசிரியர் அறிமுகத்தினையும் பேர்ண் வள்ளுவன் பள்ளி முதல்வர் திருநிறை. பொன்னம்பலம் முருகவேள் ஆற்றினார். நூலாசியரை அறிமுகம் செய்து வைத்தார். எப்படி நற்பயிர்கள் கடுமையான சூழுலில் வளர்ந்து உலகிற்கும் மக்களுக்கும் நற்பயன் அளிக்குமோ அவ்வாறே தன்முயற்சியில் முன்னேறி வளர் பெருக்கி, வணிகத்துறையில் விரிவுரையாளராக இருந்தும், தமிழ் மீது கொண்ட பற்றாலும் ஆர்வத்தாலும் யாழ்ப்பணத்தமிழ் அகராதி எனும் இந்நுiலை திரு. சிறிரஞ்சன் அளித்துளார் என்பதையும், நூலாசிரியரை அறிமுகம் செய்து, அவரின் உழைப்பையும் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தையும் முருகவேள் ஐயா பாராட்டினார்.

தமிழர்களறியில் யாழ்ப்பாணத்தமிழ் அகராதி நூல் அறிமுகம்: சிறப்பு கலந்துரையாடல் | Jaffna Tamil Dictionary Launched At Thamizhkalarai

திரு. சிறிரஞ்சன், இவ்வகராதியை உருவாக்க காரணமான அவரது பட்டறிவு (அனுபவத்தைப்) பகிர்ந்து கொண்டார். இலங்கையின் தெற்கில் 12 ஆண்டுகள் வாழ்ந்து, பின்னர் மீண்டும் ஊருக்குச் சென்றபோது, மறைந்த சொற்களை நினைவில் கொண்டு புதுப்பித்த அறிவைச் சேர்த்து இந்த அகராதியை உருவாக்க முயன்றதாக விளக்கினார்./// பேராசிரியர் சிவத்தம்பியுடன் உரையாடும்போது, யாழ்ப்பாணத்தமிழில் உள்ள சொற்களின் செறிவை உணர்ந்ததாக தெரிவித்தார். புதிய தொழில்நுட்ப மற்றும் வணிகச் சொற்களை தமிழில் வடிவமைப்பதன் அவசியம் குறித்து விளக்கினார்.

இலங்கையைத்தாண்டி பல நாடுகளில் இந்நூலை அறிமுகப்படுத்தியதற்குப் பிறகு, சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, நூலாசிரியருக்கும் பார்வையாளர்களுக்கும் உளநிறைவை அளித்தது.

தமிழர்களறியில் யாழ்ப்பாணத்தமிழ் அகராதி நூல் அறிமுகம்: சிறப்பு கலந்துரையாடல் | Jaffna Tamil Dictionary Launched At Thamizhkalarai

தமிழர்களறிக்கு இவரது படைப்புகள் கையளிக்கப்பட்டன. தமிழர்களறியின் சார்பாக திரு. சிவகீர்த்தி தில்லையம்பலம் நூலாசிரியரின் படைப்புகளை ஏற்றுக்கொண்டார்.//// வருகை அளித்த அனைவரும் தமது கருத்துக்களைப் பதிவு செய்து, நன்றி தெரிவித்தனர்.

அமெரிக்காவில் உச்சத்தை தொட்ட முட்டை விலை! கனடாவிலிருந்து முட்டை கடத்தல் அதிகரிப்பு!

அமெரிக்காவில் உச்சத்தை தொட்ட முட்டை விலை! கனடாவிலிருந்து முட்டை கடத்தல் அதிகரிப்பு!

மாலை 18.00 மணிக்கு நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் இனிதே நிறைவுற்றது. தனது நூல்களின் இரண்டாம் பதிப்புகளை, மேலும் ஈழத்தின் பல வழக்கு மொழிகளையும் அந்தந்த மாவட்டங்களில் பெயருடன் வெளியிடுவதற்கான எண்ணம் இருப்பதாக திரு. நடராசா சிறிரஞ்சன் தெரிவித்தார்.

 ⁠தமிழ் மொழிக்கான ஈடுபாடும் உழைப்பும் என்றும் தொடரட்டும்! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வாழைச்சேனை, Toronto, Canada

10 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US