யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்: கலைப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு

Jaffna Sri Lanka
By Thiru Mar 19, 2026 12:50 AM GMT
Report

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நாளை முக்கிய போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் மீது அடிக்கடி விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தல் ஏவப்படுவதாக குற்றம் சாட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நாளை பல்கலைக்கழக விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்தப் போராட்டமானது நாளை காலை 10 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்: கலைப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு | Jaffna University Students Announced Protest

அலி லாரிஜானியை கொலை செய்த இஸ்ரேல்: ஈரானுக்கு இரங்கல் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி புடின்

அலி லாரிஜானியை கொலை செய்த இஸ்ரேல்: ஈரானுக்கு இரங்கல் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி புடின்

குற்றத்தடுப்பு பிரிவினரால் கடந்த பிப்ரவரி 4ம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் கருப்பு கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கையை கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US