பறந்த சிக்சர்கள்! ரோகித் சர்மாவின் சாதனை முறியடிப்பு... தமிழக வீரர் புதிய உலக சாதனை

Rohit Sharma Virat Kohli
By Raju Nov 21, 2022 11:11 AM GMT
Report

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் ஜெகதீசன் உலக சாதனை படைத்ததோடு ரோகித் சர்மாவின் சாதனையை தூள் தூளாக்கியுள்ளார்.

தமிழக வீரர் ஜெகதீசன்

விஜய் ஹசாரோ தொடர் தொடங்கும் முன் நடைபெற்ற ஐபிஎல் அணிகள் வீரர்களை விடுவித்தது. இதில் சிஎஸ்கே அணி ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்களை விடுவித்தது.

இதன் காரணமாக அதிருப்தியில் இருந்த ஜெகதீசன் அந்த வெறியை மைதானத்தில் காட்டினார். விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்ற அவர், தொடர்ந்து 4 சதங்களை விளாசினார்.

இதன் மூலம் விராட் கோலி, ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோரின் சாதனையை ஜெகதீசன் சமன் செய்தார். இன்று தமிழக அணி, அருணாச்சல பிரதேச அணியை எதிர்கொண்டது. இதிலும் 76 பந்துகளில் சதமடித்தார் ஜெகதீசன்.

பறந்த சிக்சர்கள்! ரோகித் சர்மாவின் சாதனை முறியடிப்பு... தமிழக வீரர் புதிய உலக சாதனை | Jagadeesan Shattering Knock Rohit Sharma

BCCI/IPL

உலக சாதனை

உலக அளவில் தொடர்ந்து 5 முறை சதம் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து தனது ரன் அடிக்கும் வேகத்தை கார்களுக்கு கியர் மாற்றுவது போல் அதிகரித்த ஜெகதீசன், 114 பந்துகளில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார்.

அதன் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய ரோகித் சர்மாவின் சாதனையையும் ஜெகதீசன் முறியடித்தார். 141 பந்துகளை எதிர்கொண்ட ஜெகதீசன் 277 ரன்களை விளாசி, உலக அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். 

பறந்த சிக்சர்கள்! ரோகித் சர்மாவின் சாதனை முறியடிப்பு... தமிழக வீரர் புதிய உலக சாதனை | Jagadeesan Shattering Knock Rohit Sharma

Twitter

மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US