ஜெகன்மோகன் ரெட்டிக்கு அம்பானியை விட பணக்காரராக ஆசை! சந்திரபாபு நாயுடு விமர்சனம்

Andhra Pradesh YS Jagan Mohan Reddy Mukesh Dhirubhai Ambani N. Chandrababu Naidu
By Sathya Jul 26, 2024 05:03 AM GMT
Report

ஜெகன் மோகன் ரெட்டியை கொலம்பிய போதைப்பொருள் டான் உடன் ஒப்பிட்டு சந்திரபாபு நாயுடு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகன் போராட்டம்

ஆந்திர பிரதேச மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியை கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று போராட்டம் நடத்தினார்.

அப்போது அவர் பேசுகையில், "ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. எதிர்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தில் ஆளும் கட்சி செயல்படுகிறது.

ஜெகன்மோகன் ரெட்டிக்கு அம்பானியை விட பணக்காரராக ஆசை! சந்திரபாபு நாயுடு விமர்சனம் | Jaganmohan Wants To Richer Than Ambani Chandrababu

சந்திரபாபு நாயுடுவின் மகனும் அமைச்சருமான லோகேஷ் ‘ரெட் புக்’ கில் உள்ள எதிர்க்கட்சியினரை பழி வாங்குவேன் என்று கூறுகிறார். நாங்கள் ஆட்சி செய்த 5 ஆண்டுகளில் இதுபோல நடக்கவில்லை.

கடந்த 45 நாட்களில் எங்கள் கட்சியைச் சேர்ந்த 35 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

அம்பானியின் ரூ.15,000 கோடி மதிப்புள்ள Antilia வீடு! இதன் கரண்ட் பில் எவ்வளவு வரும்?

அம்பானியின் ரூ.15,000 கோடி மதிப்புள்ள Antilia வீடு! இதன் கரண்ட் பில் எவ்வளவு வரும்?

சந்திரபாபு நாயுடு பேசியது

ஜெகன்மோகன் ரெட்டிக்கு பதிலளிக்கும் விதமாக சட்டமன்றத்தில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், "ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது, ​​வழக்குகள் உள்ளவர்கள் எழுந்து நில்லுங்கள் சொன்னதும் சட்டமன்றத்தில் 80 சதவீதம் மேல் எம்எல்ஏக்கள் எழுந்து நின்றனர்.

கடந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை சுட்டிக்காட்டவே எழுந்து நிற்க கூறினேன்" என்றார். இதற்கு சட்டமன்றத்தில் சிரிப்பலைகள் எழுந்தன

. மேலும் ஜெகன் மோகன் ரெட்டியை கொலம்பிய போதைப்பொருள் டான் உடன் ஒப்பிட்டும் பேசினார். அப்போது, "பாப்லோ எஸ்கோபர் ஒரு கொலம்பிய போதைப்பொருள் டான்.

ஜெகன்மோகன் ரெட்டிக்கு அம்பானியை விட பணக்காரராக ஆசை! சந்திரபாபு நாயுடு விமர்சனம் | Jaganmohan Wants To Richer Than Ambani Chandrababu

இவர் பின்னாளில் அரசியல்வாதியாக மாறிய பின்னரும் போதைப்பொருள் விற்றுவந்தார். 1970 -ம் ஆண்டு காலகட்டத்திலேயே 30 பில்லியன் டொலர்கள் சம்பாதித்தார். இப்போது அதன் மதிப்பு 90 பில்லியன் டொலர்கள். அதன்பிறகு 1976-ல் கைது செய்யப்பட்டார்.

ஜெகன்மோகன் ரெட்டிக்கு டாடா, ரிலையன்ஸ், அம்பானியைவிட பணக்காரர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார். சிலருக்கு தேவைகள் இருக்கும், சிலருக்கு பேராசை இருக்கும். இன்னும் சிலருக்கு வெறி இருக்கும். அப்படி வெறி பிடித்தவர்கள் தான் இவ்வாறு செய்வார்கள்" என்று பேசினார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US