உடல் எடையை குறைக்க வெல்லம் மற்றும் எலுமிச்சை கலந்த நீர் உதவுமா ?

Fat cholesterol weight loss Drinks
By Kishanthini Sep 10, 2021 07:41 AM GMT
Report

 இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பது எளிதான ஒன்று தான். ஆனால் நிரந்தரமாக உடல் எடையைக் குறைப்பது என்பது தான் கடினமான வேலை. 

 ஏனெனில் தற்போதைய நவீன டயட் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றுவதன் மூலம் தற்காலிகமாக உடல் எடையை வேகமாக குறைக்கலாமே தவிர, அவற்றை நிறுத்தினால் மீண்டும் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

 அதுமட்டுமின்றி நீரிழிவு நோய் , இரத்த அழுத்தம், பிசிஓடி, மூச்சுத் திணறல், சோர்வு இப்படி பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.  

இதனை எளியமுறையில் குறைக்க வேண்டுமாயின் இயற்கை பானங்களை தயாரித்து குடித்து வரலாம்.  

அதில் வெல்லம் எலுமிச்சை கலந்த நீர் பெரிதும் உதவியாக இருக்கின்றது தற்போது அவை எப்படி உதவுகின்றது? தயாரிப்பது எப்படி என இங்கு பார்ப்போம்  

எப்படி உதவுகின்றது? 

  • வெல்லம் வளர்ச்சிதை மாற்றத்தை வேகமாக்குகிறது. இதனால் உங்களின் தேவையற்ற கொழுப்பை எளிதில் கரைக்கலாம். குறிப்பாக தொப்பை கொழுப்புக்கு நல்ல ஆதாரம்.

  • அதேபோல் எலுமிச்சையும் சளைத்ததல்ல. இதுவும் ஒரு அதிய கனிதான். இது உடலின் நச்சு மற்றும் கழிவுகளை சுத்தீகரிக்க உதவும். இதனால் உடல் எடையை குறைப்பதில் வேகமாக ஈடுபடும்.

  •  எனவே இவை இரண்டையும் ஒன்றாக கலந்து பருகும்போது அதன் ஆற்றல் இன்னும் வேகமாக இருக்கும். உடல் எடையை சீக்கிரமாகவும் குறைத்துவிடலாம்.

  • இவை இரண்டையும் ஒன்றாக கலக்கும்போது விட்டமின் சி கிடைக்கிறது. அதோடு நோய் எதிர்ப்பு சக்தி, ஸிங்க் ஆகியவையும் பெறலாம். குறிப்பாக உங்கள் செரிமானத்தை சீராக்குகிறது. சுவாசப்பாதையை சுத்தமாக்குகிறது. 

இந்த பானத்தை எப்படி தயார் செய்வது ? 

  • ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்துக்கொள்ளுங்கள். சிறு துண்டு வெல்லம் எடுத்துக்கொள்ளுங்கள். இவை இரண்டையும் வெது வெதுப்பான தண்ணீரில் கலக்குங்கள்.

  • அவ்வளவுதான் அதன் சுவையை அனுபவித்து பருகுங்கள். உடல் எடை நீங்கள் நினைத்தது போல் குறைந்துவிடும். தேவைப்பட்டால் இதில் சில புதினா இலைகளையும் சேர்க்கலாம். 

குறிப்பு

இந்த பானம் உங்கள் உடலுக்கு ஆற்றல் தர உதவுகிறது. இதை ஈடு செய்ய நீங்கள் சுருசுருப்பான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம். அப்போதுதான் இந்த பானம் விரைவில் பலன் தரும்.  

உடல் எடையை குறைக்க வெல்லம் மற்றும் எலுமிச்சை கலந்த நீர் உதவுமா ? | Jaggery Lemon Drinks To Reduce Your Weight Loss

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US