‘ஜெயிலர்’ படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் விமர்சனம்
நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘ஜெயிலர்’.
இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று, மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் இன்று வெளியாகியபோது ரசிகர்களின் கருத்தை கேட்க சென்ற லங்காசிறி குழுவினருக்கு கிடைத்த பதில்கள் ஏராளம்.
படம் பற்றிய மக்களின் கருத்துகளை தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |