கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஜாம்பவான்களும் செய்யாத சாதனையை படைத்த ஜெய்ஸ்வால்

England Cricket Team Australia Cricket Team Yashasvi Jaiswal Cricket Record
By Karthikraja Jun 21, 2025 05:32 AM GMT
Report

கிரிக்கெட்டில் எந்த ஜாம்பவான்களும் செய்யாத சாதனை ஒன்றை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை

இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 

கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஜாம்பவான்களும் செய்யாத சாதனையை படைத்த ஜெய்ஸ்வால் | Jaiswal Create Record No Other Batsman In Cricket

முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 359 ஓட்டங்கள் குவித்துள்ளது. 

கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஜாம்பவான்களும் செய்யாத சாதனையை படைத்த ஜெய்ஸ்வால் | Jaiswal Create Record No Other Batsman In Cricket

ஐபிஎல் தொடரில் இணையும் புதிய அணி? - ரூ.538 கோடி இழப்பீடு வழங்கும் பிசிசிஐ

ஐபிஎல் தொடரில் இணையும் புதிய அணி? - ரூ.538 கோடி இழப்பீடு வழங்கும் பிசிசிஐ

அணித்தலைவர் சுப்மன் கில், 127 ஓட்டங்களுடனும், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 65 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

ஜெய்ஸ்வால் சாதனை

இந்த போட்டியில் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சதமடித்தன் மூலம், எந்த ஜாம்பவானும் செய்யாத சாதனையை படைத்துள்ளார். 

கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஜாம்பவான்களும் செய்யாத சாதனையை படைத்த ஜெய்ஸ்வால் | Jaiswal Create Record No Other Batsman In Cricket

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா மண்ணில் விளையாடும் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த ஒரே வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். 

கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி: ஜாம்பவான் கூறிய அறிவுரை

கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி: ஜாம்பவான் கூறிய அறிவுரை

முன்னதாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 2024-25 பார்டர் கவாஸ்கர் கோப்பையில் முதல் டெஸ்ட் போட்டியிலே, 161 ஓட்டங்கள் எடுத்து, அவுஸ்திரேலியா மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 

சச்சின் இங்கிலாந்து உடனான முதல் தொடரிலே சதமடித்திருந்தாலும், 2வது டெஸ்ட் போட்டியில்தான் இங்கிலாந்து மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

அதே போல், அவுஸ்திரேலிய மண்ணில் தனது 3வது போட்டியில் தான் சதமடித்தார். இதன் மூலம், கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஜாம்பவானும் செய்யாத சாதனையை 23 வயதான ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US