குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காமல் இறந்து போன 5 வயது சிறுமி! திடுக்கிட வைக்கும் சம்பவம்

Jalore Water Scarcity Drinking Water Rajasthan Girl Dead
By Ragavan Jun 09, 2021 06:05 AM GMT
Report

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் தனது பாட்டியுடன் கொளுத்தும் வெயிலில் நீண்ட தூரம் நடந்து வந்த 5 வயது சிறுமி, குடிக்க தண்ணீர் கிடைக்காமல் இறந்து போன சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் ஜலூர் மாவட்டத்தில் ராணிவாடாவில் உள்ள ஒரு வறண்டுபோன பாலைவன கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அப்பகுதியில் சூடான மணல் திட்டுகளுக்கு நடுவில் நேற்று ஆடு மேய்ப்பவர் ஒருவர் எதிர்ச்சியாக பார்த்தபோது, 5 வயது குழந்தை ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

குழந்தைக்கு அருகில் அவரது பாட்டி மயக்கமடைந்து கிடந்துள்ளார். இதனை அந்த ஊர் தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காமல் இறந்து போன 5 வயது சிறுமி! திடுக்கிட வைக்கும் சம்பவம் | Jalore 5 Year Girl Dies Thirst Walking Rajasthan

இந்த நிலையில் அங்கு உதவிக்காக கூடிய மக்களால் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி, மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில் அந்த வயது முதிர்ந்த பெண் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் தனது சகோதரியைச் சந்திக்க, தனது ஐந்து வயது பேத்தியுடன் நடந்து சென்ற நேரத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

சுகி எனும் அந்த பெண் நீரிழப்பு நோயால் பாதிக்கப்பட்டு மயக்க நிலையில் இருந்துள்ளார். அதே நீரிழப்பின் காரணமாகவே சிறுமி இறந்துள்ளார் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மனநல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காமல் இறந்து போன 5 வயது சிறுமி! திடுக்கிட வைக்கும் சம்பவம் | Jalore 5 Year Girl Dies Thirst Walking Rajasthan

மாவட்ட ஆட்சியர் நம்ரதா வர்ஷ்னி என்டிடிவிக்கு அளித்து பேட்டியில், விசாரணையில் குழந்தை தனது பாட்டியுடன் தனியாக வசித்து வருவதாக தெரிய வந்துள்ளது என கூறினார்.

"குழந்தையின் தாய் சில வருடங்களுக்கு முன்னர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள குடும்பத்தை விட்டு வெளியேறினார். சுகி ஒரு NFSA பயனாளி, ஆனால் இப்போது சில மாதங்களாக அவர் இலவச ரேஷன்களை வாங்கவில்லை" என்று அவர்கள் மேலும் கூறினர்.

பாட்டி சில சமயங்களில் உணவுக்காக பிச்சை எடுப்பார், சில சமயங்களில் அக்கம்பக்கத்தினர் அவர்களுக்கு உணவு கொடுப்பார்கள் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இருவரும் ஏற்பட்ட இந்த நிலைமை அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசு 'ஜல் ஜீவன் மிஷன்' எனும் திட்டத்தின் கீழ் 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் முலம் இலவச குடிநீர் வழங்கட்டும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US