வரலாற்றில் முதல் முறையாக ரஞ்சிக் கிண்ணத்தை வென்ற ஜம்மு காஷ்மீர்! குவியும் வாழ்த்துக்கள்

Karnataka Jammu And Kashmir Ranji Trophy
By Sivaraj Feb 28, 2026 10:05 AM GMT
Report

ரஞ்சிக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆதிக்கம் செலுத்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஜம்மு காஷ்மீர் வரலாறு படைத்தது.

ஜம்மு காஷ்மீர் 584 ஓட்டங்கள்

ஹூப்ளியில் நடந்த ரஞ்சிக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. 

Jammu and Kashmir won 1st ranji trophy 

இங்கிலாந்து ஹாரி பரூக்கின் சகாப்தத்தில் உள்ளது: இலங்கையில் வெற்றியை நிலைநாட்டிய வீரர்

இங்கிலாந்து ஹாரி பரூக்கின் சகாப்தத்தில் உள்ளது: இலங்கையில் வெற்றியை நிலைநாட்டிய வீரர்

முதல் இன்னிங்ஸில் ஜம்மு காஷ்மீர் 584 ஓட்டங்கள் குவிக்க, கர்நாடகா 293 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

பின்னர் 291 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஜம்மு காஷ்மீர், கடைசி நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளுக்கு 342 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அப்போது ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டி சமன் ஆனது. 

Jammu and Kashmir won 1st ranji trophy 

வெற்றி 

அந்த அணியில் இக்பால் 160 ஓட்டங்களுடனும், சாஹில் 101 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்ய, யார் அதிக ஓட்டங்கள் எடுத்துள்ளார்களோ அவர்களே வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும்.

அதன்படி ஜம்மு காஷ்மீர் மொத்தம் 926 ஓட்டங்கள் குவித்ததால் அந்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

Jammu and Kashmir won 1st ranji trophy

இதன்மூலம் ரஞ்சிக் கிண்ண வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஜம்மு காஷ்மீர் சாதனை படைத்தது.

ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

Jammu and Kashmir won 1st ranji trophy

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US