149 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள்: போராடி அணியை காப்பாற்றிய வீரர்

Namibia National Cricket Team Nepal National Cricket Team
By Sivaraj Jul 27, 2026 02:14 PM GMT
Report

நேபாள அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஜென் ஃப்ரைலிங்க் நிதானமாக ஆடி சதம் அடித்தார். 

லௌரேன் ஸ்டீன்கம்ப் அரைசதம்

நேபாளம் மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி உட்ரெச்ட்டில் நடந்து வருகிறது. 

Karan KC 

கனவு நனவான தருணம்: ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது பெற்ற வைபவ் சூர்யவன்ஷி நெகிழ்ச்சி

கனவு நனவான தருணம்: ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது பெற்ற வைபவ் சூர்யவன்ஷி நெகிழ்ச்சி

நாணய சுழற்சியில் வென்ற நேபாள அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. ஆனால் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்க தாமதமானது.

முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கிய நமீபியா அணி, மைதானத்தின் தன்மையால் நிதானமாகவே ஓட்டங்களை சேர்த்தது.

தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, ஜென் ஃப்ரைலிங்க் மற்றும் லௌரேன் ஸ்டீன்கம்ப் வலுவான கூட்டணி அமைத்தனர். 

Karan KC

அரைசதம் அடித்த லௌரேன் ஸ்டீன்கம்ப் (Louren Steenkamp) 87 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

ஜென் ஃப்ரைலிங்க் சதம்

அடுத்து வந்த வீரர்கள் கரணின் பந்துவீச்சில் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, ஜென் ஃப்ரைலிங்க் (Jan Frylinck) சதம் அடித்தார்.

அதிரடியாக ஆடக்கூடிய ஃப்ரைலிங்க், வழக்கத்திற்கு மாறாக ஆடுகளத்தின் தன்மை மற்றும் நேபாளத்தின் தாக்குதல் பந்துவீச்சுக்கு ஏற்ப ஆடியதால், 149 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் குவித்தார்.

அவரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் நமீபியா அணி 211 ஓட்டங்கள் சேர்த்தது. நேபாளத்தின் கரண் கேசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.  

Jan Frylinck

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US