தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த நமீபியா! மிரட்டிய இருவர்

South Africa National Cricket Team Namibia National Cricket Team
By Sivaraj Aug 28, 2026 03:16 PM GMT
Report

Jan Frylinck 60 runs vs south africa: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் நமீபிய வீரர் ஜென் ஃப்ரைலிங்க் அரைசதம் அடித்தார்.

நமீபியாவின் ஜென் ஃப்ரைலிங்க் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில் 60 ஓட்டங்கள் விளாசினார். 

நமீபியா 163 ஓட்டங்கள் 

நமீபியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 போட்டி Windhoek மைதானத்தில் நடந்து வருகிறது. 

Jan Frylinck 

8 சிக்ஸர், 6 பவுண்டரிகள்..58 பந்தில் 102 விளாசிய பாகிஸ்தான் வீரர்

8 சிக்ஸர், 6 பவுண்டரிகள்..58 பந்தில் 102 விளாசிய பாகிஸ்தான் வீரர்

முதலில் துடுப்பாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ஓட்டங்கள் குவித்தது. 

அதிரடியில் மிரட்டிய ஜென் ஃப்ரைலிங்க் (Jan Frylinck) 38 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் விளாசினார்.

லௌரேன் ஸ்டீன்கம்ப் 29 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் விளாசினார்.  

பிரேவிஸ் 75 ஓட்டங்கள்

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்ததால், நமீபியா 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   

அதிகபட்சமாக டெவால்ட் பிரேவிஸ் 50 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் விளாசினார்.  

ரூபென் ட்ரம்பெல்மன் மற்றும் ஜேஜே ஸ்மித் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். எரஸ்மஸ், ப்ரஸ்ஸல் மற்றும் மேக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Dewald Brevis

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US