ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு அரசுப்பதவி வழங்கிய முதல்வர் விஜய்

Vijay Government of Tamil Nadu Delhi JanaNayagan
By Karthikraja Jun 26, 2026 01:36 PM GMT
Report

ஜனநாயகன் தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவிற்கு தமிழக அரசுப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு அரசுப்பதவி

விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், KVN புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி 9 ஆம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது விஜய் முதலமைச்சரான பின்னரும் படம் வெளியாகவில்லை. 

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு அரசுப்பதவி வழங்கிய முதல்வர் விஜய் | Jananayakan Producer Appointed In Tn Govt Post

இந்நிலையில், ஜன நாயகன் திரைப்பட தயாரிப்பாளரான வெங்கட நாராயணா தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற அரசு பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் இருந்துகொண்டு தமிழக அரசின் முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்பதும், மாநிலத்திற்கான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடமிருந்து பெற்று தருவதே இந்த பதவியின் முக்கிய பொறுப்பாகும். இது அமைச்சருக்கு நிகரான பதவியாக கருதப்படுகிறது. 

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு அரசுப்பதவி வழங்கிய முதல்வர் விஜய் | Jananayakan Producer Appointed In Tn Govt Post

விஜய் ஆட்சியமைக்க உரிமைகோரி ஆளுநரை சந்தித்த போதும் KVN நிறுவனத்தின் உரிமையாளர் கே.வெங்கட நாராயணா உடன் இருந்தார். 

வெறும் 1 ரூபாய்க்கு 40 ஏக்கர் நிலம் - தொழில் தொடங்க அரசு சலுகை

வெறும் 1 ரூபாய்க்கு 40 ஏக்கர் நிலம் - தொழில் தொடங்க அரசு சலுகை

வெங்கட நாராயணா பின்னணி

கே.வெங்கட நாராயணா பட்டயக் கணக்காளர், நிறுவனச் செயலாளர், செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காளர் மற்றும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டதாரி ஆவார். 

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு அரசுப்பதவி வழங்கிய முதல்வர் விஜய் | Jananayakan Producer Appointed In Tn Govt Post

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னனி ரியல் எஸ்டேட் நிறுவனமான Prestige நிறுவனத்தில் பணியாற்றி, அதன் CEO ஆக 8 ஆண்டுகள் இருந்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில் பெங்களூருவை தளமாக கொண்டு, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை நிறுவிய இவர், பல மொழிகளில் முக்கிய திரைப்பிரபலங்களை வைத்து 8க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில் கேவிஎன் பிராப்பர்டீஸ் (KVN Properties) என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

தனது சமூகவலைதள பக்கத்தில் தமிழ் ஓரளவு தெரியும் எனவும், தெலுங்கு தாய்மொழி எனவும் குறிப்பிட்டுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US