35 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கேப்டன்! வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு சிறப்பு

Jasprit Bumrah Rohit Sharma
By Raju Jun 30, 2022 05:45 AM GMT
Report

ரோகித் சர்மா கொரோனவால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, பர்மிங்காமில் நாளை தொடங்க உள்ளது.

இந்த போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட அவரை பரிசோதித்தபோது, இன்னும் கொரோனா தாக்கம் அவருக்கு குறையவில்லை என தெரிய வந்தது.

Rohit Sharma

PC: IANS

எனவே, அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே துணை கேப்டன் கே.எல்.ராகுல் காயத்தால் விலகி விட்டதால், தற்போது வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் இதனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Jasprit Bumrah

PC: ANI Photo

கடந்த 1987ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரும் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்ததில்லை. கபில்தேவ் மட்டுமே அந்த சிறப்பை கொண்டிருந்தார். இந்த நிலையில் 28 வயதாகும் பும்ரா கேப்டனாக களமிறங்கினால், 35 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்த சிறப்பினை பெறுவார். இதற்கு முன்பு எந்த அணிக்கும் பும்ரா கேப்டனாக செயல்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5

10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US