மிகப்பெரிய மாற்றங்களுடன் 2024 Yezdi Adventure இந்தியாவில் அறிமுகம்

India Jawa Yezdi Motorcycles
By Ragavan Aug 01, 2024 10:52 AM GMT
Report

2024 Yezdi Adventure மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான Jawa Yezdi Motorcycles, அதன் புதிய 2024 Yezdi Adventure பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய Royal Enfield Classic 350 வெளியாகும் திகதி அறிவிப்பு

புதிய Royal Enfield Classic 350 வெளியாகும் திகதி அறிவிப்பு

இந்த பைக்கில் புதுப்பிக்கப்பட்ட இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலுக்கு கீழே புதிய பேனல், மெல்லிய மற்றும் இலகுரக டேங்க், புதிய எக்ஸாஸ்ட் மற்றும் புதிய கூலன்ட் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அதன் புதிய டேங்க் பைக்கின் எடையை சுமார் 7-8 கிலோ வரை குறைத்துள்ளது.

Jawa Yezdi Motorcycles, 2024 Yezdi Adventure 350, Jawa 350, 2024 Yezdi Adventure 350 price

2024 Yezdi Adventure வண்ணங்கள் மற்றும் விலை

2024 Yezdi Adventure 4 புதிய வண்ண வகைகளில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. 

இதில் Torando Black, Magnite Maroon Dual-Tone, Wolf Gray DT மற்றும் Glacier White DT ஆகிய வண்ணங்கள் அடங்கும்.

இந்த பைக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2.09 லட்சம். இந்த பைக் Royal Enfield Himalayan 450 மற்றும் KTM 390 Adventure ஆகிய பைக்குகளுடன் போட்டியிடுகிறது.

ரூ.5.49 லட்சத்தில் மாருதி சுஸுகி Ignis Radiance எடிஷன் இந்தியாவில் அறிமுகம்..!

ரூ.5.49 லட்சத்தில் மாருதி சுஸுகி Ignis Radiance எடிஷன் இந்தியாவில் அறிமுகம்..!

Jawa Yezdi Motorcycles, 2024 Yezdi Adventure 350, Jawa 350, 2024 Yezdi Adventure 350 price

2024 Yezdi Adventure செயல்திறன்

புதிய Yezdi அட்வென்ச்சர் இன்ஜினில் மிகப்பாரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது 334cc liquid-cooled single-cylinder Alpha-2 engine-ஐ கொண்டுள்ளது.

இதே எஞ்சின் Jawa 350ல் கிடைக்கும். Yezdi அட்வென்ச்சரில், இந்த எஞ்சின் 29.6hp பவரையும் 29.8Nm டார்க்கையும் உருவாக்குகிறது, ஜாவா 350 இல் 22.5hp பவரையும் 28.2Nm டார்க்கையும் உருவாக்குகிறது.

Jawa Yezdi Motorcycles, 2024 Yezdi Adventure 350, Jawa 350, 2024 Yezdi Adventure 350 price

Yezdi Adventure எஞ்சினில் slip மற்றும் assist clutch-உடன் 6-speed gearbox இணைக்கப்பட்டுள்ளது. gear ratio இப்போது வேறுபட்டதாக நிறுவனம் கூறுகிறது.

இதில், முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது கியர்கள் குறுகியதாகவும், நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது கியர்கள் நீளமாகவும் இருக்கும். முதல் மூன்று கியர்களில் off-road riding அனுபவம் சிறப்பாக இருக்கும், அதே நேரத்தில் கடைசி மூன்று கியர்கள் நெடுஞ்சாலையில் பயனுள்ளதாக இருக்கும்.

Access 125 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறும் Suzuki., காரணம்..?

Access 125 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறும் Suzuki., காரணம்..?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Jawa Yezdi Motorcycles, 2024 Yezdi Adventure 350, Jawa 350, 2024 Yezdi Adventure 350 price

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US