இலங்கைக்கு எதிராக அதிரடி காட்டிய இந்திய வீரர்! புகழ்ந்து தள்ளிய சனத் ஜெயசூர்யா

Sanath Jayasuriya Sri Lanka Cricket Indian Cricket Team Yashasvi Jaiswal
By Sivaraj Jul 28, 2024 10:25 AM GMT
Report

யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியின் சிறந்த திறமையான வீரர் என இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா புகழ்ந்துள்ளார். 

ஜெய்ஸ்வால் அதிரடி

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியில் மிரட்டினார். 21 பந்துகளில் எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் குவித்தார்.

முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால், அப்போது 700 ஓட்டங்களுக்கு மேல் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார். 

Yashaswi Jaiswal  

இந்த நிலையில் இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா இந்திய வீரரான ஜெய்ஸ்வாலை வெகுவாக பாராட்டியுள்ளார். 

இலங்கைக்கு எதிரான போட்டி..கோலியின் சாதனையை தூளாக நொறுக்கிய சூர்யகுமார்

இலங்கைக்கு எதிரான போட்டி..கோலியின் சாதனையை தூளாக நொறுக்கிய சூர்யகுமார்

பாராட்டிய ஜெயசூர்யா 

அவர் கூறுகையில், ''இந்தியாவில் இருந்து வந்துள்ள மற்றொரு திறமையான வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். நன்றாக விளையாட வேண்டும் என்கிற ஆர்வமும், விருப்பமும் கொண்டுள்ள அவர், அதற்காக மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். சில தியாகங்களை செய்துள்ள அவர் அர்ப்பணிப்புள்ள நபர் ஆவார்.

அதனாலேயே அவர் இந்த அளவிற்கு நன்றாக விளையாடி வருகிறார். அவரது ஆட்டநெறிமுறைகளைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது மிகவும் கவரக்கூடிய வகையில் உள்ளது.

சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உயர் செயல்திறன் இயக்குனர் ஜூபின் அவர்களுடன் நாங்கள் பேசும் வாய்ப்பைப் பெற்றோம். அவர் ஜெய்ஸ்வால் எந்தளவுக்கு கடினமான பயிற்சிகளை செய்கிறார் என்பதை எங்களிடம் தெரிவித்தார்'' என்றார்.   

Sanath Jayasuriya/Sri Lanka

மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US