LIC: தினமும் ரூ.252 செலுத்தினால் ரூ.54 லட்சத்தை அள்ளலாம்

LIC
By Yashini Oct 01, 2025 03:38 AM GMT
Report

LIC அதன் வாடிக்கையாளர்களுக்கு பல பயனுள்ள திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் ஒன்றுதான், LIC ஜீவன் லாப் பாலிசி(Jeevan-labh-policy).

LIC ஜீவன் லாப் பாலிசி(Jeevan-labh-policy) வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சேமிப்பு ஆகியவற்றை சேர்த்தே வழங்குகிறது.

இந்தத் திட்டத்திற்கும், பங்குச் சந்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, எனவே பங்குச் சந்தையில் ஏற்படும் மாற்றம் உங்கள் முதலீட்டில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

LIC: தினமும் ரூ.252 செலுத்தினால் ரூ.54 லட்சத்தை அள்ளலாம் | Jeevan Labh Policy Details In Tamil  

குழந்தைகளின் திருமணச் செலவு, கல்விக் கட்டணம், சொந்த வீடு வாங்கும் கனவு முதலானவற்றை நிறைவேற்ற இந்தத் திட்டத்தின் முதலீடு செய்யலாம்.

திட்டத்தின் பயன்

முதிர்வு பயன்: காப்புத்தொகை + போனஸ்+ இறுதிக்கூடுதல் போனஸ்.

இறப்பு பயன்: காப்புத்தொகை (காப்புத் தொகையாக பாலிசியில் குறிப்பிடப்படும் அடிப்படை காப்புத்தொகை (அல்லது) செலுத்தும் வருடாந்திர பிரீமியத்தின் 10 மடங்கு (அல்லது) பாலிசி காலத்தில் செலுத்தும் மொத்த பிரியத்தின் 105% மடங்கு. இவற்றில் எது அதிகமோ அத்தொகை வழங்கப்படும் + போனஸ் + இறுதிக் கூடுதல் போனஸ்).

இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர் மரணமடைந்தால் அவரது குடும்பத்தினருக்கு கூடுதலாக (மரணம் அடைந்ததற்கான தொகை+ ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக வழங்கப்படும் போனஸ்) ஆகியவை வழங்கப்படும்.

இந்தத் திட்டம் முடிவடைவதற்குள் திட்டதாரர் தன் முதலீடு முழுவதுமாக செலுத்தியிருந்தால், (மரணம் அடைந்ததற்கான தொகை+ ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக வழங்கப்படும் போனஸ்+ கூடுதல் போனஸ்) வழங்கப்படும்.  

LIC: தினமும் ரூ.252 செலுத்தினால் ரூ.54 லட்சத்தை அள்ளலாம் | Jeevan Labh Policy Details In Tamil  

திட்ட காலம்

  • இத்திட்டத்தில் 8 வயது முதல் 55 வயது உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
  • அதிகபட்ச முதிர்வு வயது: 75 ஆண்டுகள்
  • பிரீமியம் செலுத்தும் முறை: ஆண்டு, அரையாண்டு, காலாண்டு, ECS மற்றும் ESS 
திட்ட காலம்
பிரிமீயம் செலுத்தும் காலம்
அதிகபட்ச நுழைவு வயது
16 ஆண்டுகள்
10 ஆண்டுகள் 
59 ஆண்டுகள்
21 ஆண்டுகள் 
15 ஆண்டுகள் 54 ஆண்டுகள்
25 ஆண்டுகள் 
16 ஆண்டுகள் 50 ஆண்டுகள் 

காப்பு தொகை

  • குறைந்தபட்ச காப்புத் தொகை : ரூ. 2 லட்சம்
  • அதிகபட்ச காப்புத் தொகை: உச்சவரம்பு எதுவும் இல்லை

அதிகபட்ச காப்புத் தொகைக்கான தள்ளுபடி

  • 5 லட்சம்: 1.25%
  • 10 லட்சம்: 1.50%
  • 15 லட்சம்: 1.75%  

LIC: தினமும் ரூ.252 செலுத்தினால் ரூ.54 லட்சத்தை அள்ளலாம் | Jeevan Labh Policy Details In Tamil

ஜீவன் லாப் பாலிசி(Jeevan-labh-policy) சிறப்பம்சங்கள்

  • கல்விக் கட்டணம், சொந்த வீடு கட்ட, திருமண காலத்திற்கு உபயோகமானது.
  • குறைவான காலத்திற்கு பணம் செலுத்தி நீண்ட கால காப்பீடுப் பயன் பெறும் வாய்ப்பு.
  • மேலும், அதிக பலன்கள் பெறும் வாய்ப்பு.
  • 80cன் கீழ் வரி விலக்கு (ரூ. 1.50 லட்சம் வரை) முதிர்வு தொகைக்கு வரி விலக்கு உண்டு.
  • விபத்து மற்றும் உடல் செயலிழப்பிற்கு ரூ. 1 கோடி வரை காப்புத் தொகை பெற்றுக் கொள்ளும் வசதி.
  • கூடுதல் காப்பீடு ரைடர் பெறும் வசதி.
  • பாலிசி கடன் மற்றும் சரண்டர் வசதி உண்டு.
  • மேலும் முன் தேதியிட்டு பாலிசி பெறும் வசதி உண்டு. 

உதாரணம்

ஒருவர் ஜீவன் லாப் பாலிசியை 25 வயதில் எடுத்தால், அவர் மாதம் ரூ.7,572 அல்லது ஒரு நாளைக்கு ரூ.252 முதலீடு செய்ய வேண்டும். அதாவது, இந்த திட்டத்தில், ஆண்டுக்கு ரூ.90,867 டெபாசிட் செய்யப்படும்.

அவர் சுமார் ரூ. 20 லட்சம் டெபாசிட் செய்வார் எனில், முதிர்வு முடிந்ததும், பாலிசிதாரர் ரூ.54 லட்சம் தொகையைப் பெறுவார்.

நீங்கள் LIC-ன் Life Benefitல் முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு Reversionary bonus மற்றும் இறுதி கூடுதல் Bonus வழங்கப்படும். 

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US