AI மனிதர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்: ஜெஃப் பெசோஸ்

Businessman Amazon
By Ragavan Jun 20, 2026 09:27 PM GMT
Report

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos), செயற்கை நுண்ணறிவு (AI) மனிதர்களின் வேலை வாய்ப்புகளை குறைக்காது, மாறாக அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பாரிசில் நடைபெற்ற VivaTech மாநாட்டில் பேசிய அவர், AI தொழில்நுட்பம் மனிதர்களின் உழைப்புத் தேவையை அதிகரிக்கும் என்றும், பல துறைகளில் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்றும் கூறினார்.

“AI மனிதர்களை தேவையற்றவர்களாக ஆக்கும்” என்ற கருத்தை அவர் மறுத்துள்ளார்.

Jeff-Bezos-Says-AI-Creates-Jobs-Not-jobCuts

AI தொழில்நுட்பம் உற்பத்தி திறனை உயர்த்தி, புதிய கண்டுபிடிப்புகளை எளிதாக்கும். இதனால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் குறைவதற்குப் பதிலாக, தொழிலாளர் பற்றாக்குறை உருவாகும் வாய்ப்பு கூட உள்ளது என்கிறார் ஜெப்ஃ பெசோஸ்.

மேலும், அவர் தனது புதிய AI முயற்சியான Prometheus குறித்து கூறினார். இது உற்பத்தித் துறையில் வேகத்தை அதிகரிக்கவும், செயல்முறைகளை எளிதாக்கவும் உதவும் என என நம்புகிறார்.

தனது விண்வெளி நிறுவனமான Blue Origin பற்றியும் அவர் பேசினார். சந்திரனை மனிதர்களுக்கான நிரந்தர தளமாக மாற்றும் கனவை மீண்டும் வலியுறுத்தினார்.

AI பயன்படுத்தி வருமான வரி தாக்கல் - நிபுணர்கள் எச்சரிக்கை

AI பயன்படுத்தி வருமான வரி தாக்கல் - நிபுணர்கள் எச்சரிக்கை

சமீபத்தில் New Glenn ரொக்கெட் சோதனையில் ஏற்பட்ட சிக்கல்களை ஒப்புக்கொண்ட அவர், விரைவில் மீண்டும் விண்ணில் பாயும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

AI, ரோபோடிக்ஸ், விண்வெளி தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்தாலும், மனிதர்களின் பங்கு குறையாது, மாறாக புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று பெசோஸ் தெரிவித்துள்ளார். 

மின்னல் தாக்கிய இண்டிகோ விமானம்., பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்

மின்னல் தாக்கிய இண்டிகோ விமானம்., பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US