சிறையில் சாகும் முன் எப்ஸ்டீன் எழுதிய குறிப்பு., எழுந்துள்ள புதிய சர்ச்சை

Epstein Files
By Ragavan May 07, 2026 07:27 AM GMT
Report

ஜெஃப்ரி எப்ஸ்டீன் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க நிதியாளர் மற்றும் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் 2019-ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் உயிரிழந்தார்.

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்., ஒப்பந்தம் குறித்து அழுத்தம்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்., ஒப்பந்தம் குறித்து அழுத்தம்

அவரது மரணம் தற்கொலையா அல்லது வேறு காரணமா என்ற கேள்வி உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இப்போது, 7 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் குறிப்பு நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Jeffrey Epstein suicide note, Epstein death controversy, Epstein prison note release, Epstein investigation 2026, Epstein court documents #JeffreyEpstein #SuicideNote #USNews #CourtRelease #EpsteinCase #BreakingNews #GuardianNews

இந்தக் குறிப்பு 2019 ஜூலை மாதம் எப்ஸ்டீன் முதல் முறையாக தற்கொலை முயற்சி செய்தபோது, அவரது சிறையில் இருந்து மற்றோரு கைதி நிக்கோலஸ் டார்டாக்லியோன் (Nicholas Tartaglione) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அக்குறிப்பில், "அவர்கள் பல மாதங்களாக என்னை விசாரித்தார்கள், ஆனால் எதுவும் கண்டுபிடிக்கவில்லை!!!" என்று அவர் எழுதியுள்ளார்.

மேலும், தான் விடைகொடுக்கும் நேரத்தை முடிவு செய்வது மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்., வரி, நலத்திட்டங்களில் முரண்பாடு

கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்., வரி, நலத்திட்டங்களில் முரண்பாடு

இந்தக் குறிப்பு எப்ஸ்டீனின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. ஆனால், இதில் கையொப்பம் இல்லை என்பதால் அதன் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் நிலவுகிறது.

நீதிபதி கென்னத் கராஸ் இந்தக் குறிப்பை வெளியிட உத்தரவிட்டார். The New York Times உள்ளிட்ட ஊடகங்கள் இதை வெளியிட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.

எப்ஸ்டீனின் மரணம் தொடர்பான விசாரணைகள், சிறை பாதுகாப்பு குறைபாடுகள், மற்றும் அவரது தொடர்புகள் குறித்து இன்னும் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. இந்தக் குறிப்பு வெளியானதால், அவரது மரணம் குறித்த சர்ச்சைகள் மீண்டும் தீவிரமாகியுள்ளன.

அமேசான் Summer Sale 2026: Galaxy S25 Ultra, iPhone 16 போன்களுக்கு செம ஆஃபர்

அமேசான் Summer Sale 2026: Galaxy S25 Ultra, iPhone 16 போன்களுக்கு செம ஆஃபர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#JeffreyEpstein #SuicideNote #USNews #CourtRelease #EpsteinCase #BreakingNews #GuardianNews 

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US