20 ஆண்டுகளுக்கு முந்தைய காதல்.. 52 வயதில் மீண்டும் ஜோடி சேர்ந்த பிரபல நடிகை! குவியும் வாழ்த்துக்கள்

Actors
By Raju Jul 18, 2022 11:17 AM GMT
Report

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் தனது முன்னாள் காதலர் பென் ஆஃப்லெக்கை திருமணம் செய்துள்ளார்.

பேட் மேன் வேடத்தில் நடித்து புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் பென் ஆஃப்லெக், பாடகியும் பிரபல நடிகையுமான ஜெனிபர் லோபஸ் இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்தனர்.

கருத்து வேறுபாடு காரணமாக 2004ஆம் ஆண்டு அவர்கள் தங்கள் காதலை முறித்துக் கொண்டனர். அதன் பின்னர் ஜெனிபர் லோபஸ் மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார்.

Ben Affleck/Jennifer Lopez

dnaindia

அதேபோல் ஜெனிபர் கார்னரை திருமணம் செய்த பென் ஆஃப்லெக் 2018ஆம் ஆண்டு அவரை பிரிந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பென் ஆஃப்லெக்-ஜெனிபர் லோபஸ் ஜோடிக்கு திருமண நிச்சயம் நடந்தது.

Ben Affleck/Jennifer Lopez

PC: Jordan Strauss / Invision / Associated Press

அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அன்று இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டது. நட்சத்திர ஜோடி 20 ஆண்டுகளுக்கு பின்னர் திருமணம் செய்துள்ளதால் இருவரது ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

20 ஆண்டுகளுக்கு முந்தைய காதல்.. 52 வயதில் மீண்டும் ஜோடி சேர்ந்த பிரபல நடிகை! குவியும் வாழ்த்துக்கள் | Jennifer Lopez Married Ben Affleck

elle

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US