கனடாவில் ஒரு வித்தியாசமான விபத்து: திமிங்கலம் மீது மோதிய படகு

Canada
By Balamanuvelan May 08, 2026 06:14 AM GMT
Report

கனடாவின் வான்கூவரில், திமிங்கலம் ஒன்றின் மீது ஒருவர் படகைக் கொண்டு மோதிய வித்தியாசமான விபத்தொன்று கமெராவின் கண்களில் சிக்கியுள்ளது.

திமிங்கலம் மீது படகை மோதிய நபர்

வான்கூவரிலுள்ள Stanley Park என்னுமிடத்தினருகில் மூச்சு விடுவதற்காக திமிங்கலம் ஒன்று தண்ணீர் பரப்புக்கு வந்துள்ளது.

அதாவது, spout எனப்படும் இந்த நிகழ்வின்போது, திமிங்கலங்கள் தண்ணீர் பரப்புக்கு அருகில் வந்து மூச்சுக்காற்றை வெளியிடும்போது, தண்ணீர் நீரூற்று போல பீய்ச்சி அடிக்கப்படும். 

கனடாவில் ஒரு வித்தியாசமான விபத்து: திமிங்கலம் மீது மோதிய படகு | Jet Ski Rider Crashes Into Whale Off Canada Coast

ஆக, அந்த திமிங்கலம் மூச்சுக் காற்றை வெளியிடுவதற்காக தண்ணீர் பரப்புக்கு வர, அந்தப் பகுதியில் ஜெட் ஸ்கீ வகை படகில் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்.

திமிங்கலம் தண்ணீர் பரப்புக்கு வரும் நேரத்தில் சரியாக அந்த நபரின் ஜெட் ஸ்கீ வேகமாக அங்கு வர, ஜெட் ஸ்கீ திமிங்கலத்தின் மீது மோதிவிட்டது.

மோதிய வேகத்தில் ஜெட் ஸ்கீயும் அந்த நபரும் தூக்கி வீசப்படுவதையும், பின்னர் அவர் தண்ணீரில் மிதந்துகொண்டிருப்பதையும் வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.


தூக்கி வீசப்பட்ட அந்த நபர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், என்றாலும், அவரது நிலைமை சீராக உள்ளதாகவும் பிரிட்டிஷ் கொலம்பியா அவசர மருத்துவ சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

கனடாவில் ஒரு வித்தியாசமான விபத்து: திமிங்கலம் மீது மோதிய படகு | Jet Ski Rider Crashes Into Whale Off Canada Coast

அதே நேரத்தில், படகு மோதியதில் அந்த திமிங்கலத்துக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய கடல்வளத்துறை அதிகாரிகள் ஒரு குழுவை அனுப்பியுள்ளார்கள்.

அந்தக் குழுவினர் அந்த திமிங்கலத்தை ஆய்வு செய்தபோது, அதற்குக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதும், அது சாதாரணமாக உணவு உட்கொண்டுவருவதும் தெரியவந்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US