ஜியோ அசத்தல் ஆஃபர்.. ஒரு ஸ்மார்ட் போனின் விலை ரூ.1,999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க

Google Smart phones Jio Diwali offer
By Logeswari Oct 30, 2021 12:42 PM GMT
Report

தீபாவளி பண்டிகையையொட்டி JioPhone Next ஸ்மார்ட் போன்கள் வெறும் ரூ.1,999க்கு விற்பனைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அனைவரும் அதிகம் எதிர்பார்த்த JioPhone Next ஸ்மார்ட் போன் வருகின்ற தீபாவளி முதல் கடைகளில் கிடைக்கும் என்று ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் இன்று அறிவித்துள்ளது .

அதுவும் உலகில் எங்கும் கிடைக்காத மலிவு விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போனாக இது விளங்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த போனை வாங்குபவர்கள் முன் தொகையாக வெறும் ரூ.1,999 மட்டும் கட்டினால் போதும். மீதமுள்ள தொகையை 18 மாதங்கள் மற்றும் 24 மாதங்கள் என்ற எளிதான தவணை முறையில் செலுத்தி கொள்ளலாம்.

மேலும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் EMI திட்டம் நிறுவனத்திற்கு உதவும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். JioPhone Next நாடு முழுவதும் உள்ள ரிலையன்ஸ் ரீடெய்லரில் கிடைக்கும்.

இரண்டு நிறுவனமும் ஒன்று சேர்ந்து டேட்டா திட்டங்கள் உட்பட நான்கு வெவ்வேறு EMI திட்டங்களில் தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

திட்டம் 1

இந்த திட்டத்தில் ஒரு வாடிக்கையாளர் 24 மாத EMIயில் ரூ.300 அல்லது 18 மாத EMIயில் தலா ரூ.350 தேர்வு செய்யலாம். இதை தேர்வு செய்யும் வாடிக்கையாளருக்கு 5 ஜிபி டேட்டாவுடன் மாதத்திற்கு 100 நிமிட அழைப்புகளை பெறலாம்.

ஜியோ அசத்தல் ஆஃபர்.. ஒரு ஸ்மார்ட் போனின் விலை ரூ.1,999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க | Jio Comapany Introduce Jio Phone Next Diwali Offer

திட்டம் 2

Large plan திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மூலம் ரூ.450க்கு 24 மாத EMI அல்லது ரூ.500க்கு 18 மாத EMI பெறலாம்.

திட்டம் 3

XL திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மூலம் ரூ.500க்கு 24 மாத EMI அல்லது ரூ.550க்கு 18 மாத EMI பெறலாம்.

திட்டம் 4

XXL திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மூலம் ரூ.550க்கு 24 மாத EMI அல்லது ரூ.600க்கு 18 மாத EMI பெறலாம்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US