குறைந்த விலையில் சூப்பரான Smart phone! ரிஸ்க் எடுக்கும் முகேஷ் அம்பானி? அதனால் அவருக்கு எவ்வளவு நஷ்டம் வரும் தெரியுமா?

smart phone Technology mukesh ambani jio
By Raju Sep 23, 2021 07:30 AM GMT
Report

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ கூகுள் உடன் இணைந்து தயாரித்த ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் விற்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதனால் ஏற்படும் நஷ்டம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ கூகுள் உடன் இணைந்து தயாரித்த ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போனை மிகவும் குறைந்த விலைக்கு இந்தியாவில் விற்பனை செய்யத் திட்டமிட்டது. ஆனால் இது சாத்தியம் இல்லை என்பதால் பெரும் பகுதி தொகையை ரிலையன்ஸ் ஜியோ நஷ்டமாக ஏற்றுக்கொண்டு வாடிக்கையாளர்களையும் வர்த்தகத்தையும் பெற முடிவு செய்தது.

ரிலையன்ஸ் ஜியோ இது முதல்கட்ட திட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ 3750 கோடி ரூபாய் அல்லது மொத்த செலவில் 25 சதவீதம் மானிய விலையில் கொடுத்தால் தான் 4000 ரூபாய்க்கு 4ஜி ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை விற்க முடியும் எனக் கணிக்கப்பட்டது.

ஆனால் சந்தை மொத்த கணக்கீட்டையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடத்தில் உற்பத்தி பொருட்களின் விலை பெரிய அளவில் அதிகரித்தது.

இது மட்டும் அல்லாமல் ஸ்மார்ட்போன் சிப் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி தடைபெற்றது மட்டும் அல்லாமல் விலையும் அதிகரித்துள்ளது. குறிப்பாகக் கொரோனா 2வது அலையில் அனைத்து உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரித்தது. இதன் மூலம் முகேஷ் அம்பானி திட்டமிட்டபடி 4000 ரூபாய் அல்லது 50 டொலரில் விலையில் விற்க வேண்டும் என்றால் மிகப்பெரிய தொகையை நஷ்டமாக ஏற்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளார்.

குறைந்த விலையில் சூப்பரான Smart phone! ரிஸ்க் எடுக்கும் முகேஷ் அம்பானி? அதனால் அவருக்கு எவ்வளவு நஷ்டம் வரும் தெரியுமா? | Jio Phone Next Smart Phone Mukesh Ambani Tech

முதல் கட்டமாக 75 மில்லயன் 4ஜி ஸ்மார்ட்போனை 4000 ரூபாய் விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றால் ஒரு போனுக்குக் குறைந்தது 2,500 ரூபாய் மானிய விலையில் தான் விற்பனை செய்தாக வேண்டும்.

இதன் மூலம் 18,750 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை ஏதிர்கொள்ள வேண்டும். இதைச் சமாளிக்க ரிலையன்ஸ் ஜியோ-விற்கு இருக்கும் ஓரே வழி ஜியோபோன் நெக்ஸ்ட்-ன் விலையை 5000 அல்லது 5,500 ரூபாய் வரையில் அதிகரிப்பது தான்.

ஆனால் இந்த விலையில் விற்பனை செய்யப்பட்டால் பியூச்சர் போன் பயன்படுத்துவோர் கட்டாயம் இதை வாங்க விரும்பமாட்டார்கள்.  

அதே சமயம் எப்படிப் பார்த்தாலும் இந்த 18,750 கோடி ரூபாய் சுமை என்பது 6 மாதம் முதல் 1 வருடம் மட்டுமே, இக்காலகட்டத்திற்குள் இந்தத் தொகையைத் திரும்பி தனது வர்த்தகத்தின் மூலம் ஜியோ எடுத்துவிடும் பட்சத்தில் பிறகு தொடர் லாபம் மட்டும் கிடைக்கும்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US