இந்தியாவில் அறிமுகமாகும் ஜியோ லேப்டாப்: விலை இவ்வளவுதானா?

india 5g new tech laptop Jio low cast laptop 4g
By Thiru Feb 09, 2022 11:52 AM GMT
Report

இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன்னணி இருக்கும் ஜியோ நிறுவனம் தற்போது JioBook எனப்படும் மடிக்கணினியை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜியோ நிறுவனம் இந்தியாவில் காலடியெடுத்து வைத்த பின், தொலைத்தொடர்பு துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதன் அடிப்படையில் இந்தியாவில் மிக குறைந்த விலையில் 4G தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போன், மிக குறைந்த விலையில் இணையதள வசதி என பல்வேறு மாற்றங்களை இந்திய சந்தைகளில் அறிமுகமானது.

தற்போது இந்த ஜியோ நிறுவனம் JioBook எனப்படும் மடிக்கணியை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் ஜியோ லேப்டாப்: விலை இவ்வளவுதானா? | Jiobook Launch Soon Specs Features India Price

இந்த JioBook மடிக்கணினியானது Intel, AMD ஆகியவற்றின் X86 இயங்குதளத்திற்கு மாறாக ARM என்ற இயங்கு தளத்தில் செயல்படக்கூடியது என்றும், இது windows10 என்ற மென்பொருள் தொழில்நுட்பத்தில் வெளிவரக்கூடும் என்றும் அதை Windows 11 மென்பொருள் தொழில்நுட்பம் வரை புதுப்பித்தல் செய்துகொள்ளலாம் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த  JioBook மடிக்கணியை emdoor digital technology Co Ltd. என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அதனை JIo நிறுவனத்தின் கீழ் விற்பனை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் jio நிறுவனம் விரைவில் 5g மொபைல் போனை வரவிருக்கும் பங்குதாரர்கள் சந்திப்பில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் JioBook குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடலாம் என தெரிகிறது.  

இந்தியாவில் அறிமுகமாகும் ஜியோ லேப்டாப்: விலை இவ்வளவுதானா? | Jiobook Launch Soon Specs Features India Price

13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US