லட்ச ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தள்ளுபடி சலுகை அறிவிப்பு

Electric Vehicle
By Sathya Aug 20, 2024 10:31 AM GMT
Report

ஜிதேந்திரா இவி (Jitendra EV) நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது.

சலுகை அறிவிப்பு

இந்தியாவில் பல ஆண்டுகளாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஈடுப்பட்டு வரும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஜிதேந்திரா இவி (Jitendra EV). இந்த நிறுவனத்தில் தற்போது ஆகஸ்ட் மாதத்திற்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஜிதேந்திரா ஜே.எம்.டி 1000 எச்.எஸ் (Jitendra EV JMT 1000 HS) எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.10,000 உடனடி பணம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஜே.எம்.டி 1000 3கே (Jitendra EV JMT 1000 3) எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.20,000 உடனடி பணம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

லட்ச ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தள்ளுபடி சலுகை அறிவிப்பு | Jitendra Ev Announced Offer On Electric Scooters

இந்த சலுகையை பெறுவதற்கு ஆகஸ்ட் 31-ம் திகதிக்குள் இந்த 2 ஜிதேந்திரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க வேண்டும்.

மற்றொரு சலுகை என்னவென்றால், மேற்கண்ட 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கினால் இலவச இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தையும் பெறலாம். இதற்கு நீங்கள் ஆகஸ்ட் 26 -ம் தேதிக்குள் இந்த ஜிதேந்திரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க வேண்டும்.

உலகிலேயே அதிவேக மொபைல் Internet Speed கொண்ட முதல் 10 நாடுகள்: இந்தியா இடம் பெற்றுள்ளதா?

உலகிலேயே அதிவேக மொபைல் Internet Speed கொண்ட முதல் 10 நாடுகள்: இந்தியா இடம் பெற்றுள்ளதா?

இதனை தவிர ஸ்பெஷல் லாயலிட்டி (Special loyalty) போனஸையும் ஜிதேந்திரா இவி நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், Jitendra EV JMT 1000 HS அல்லது Jitendra EV JMT 1000 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஏதேனும் ஒன்றை வாங்கும்போது கூடுதலாக ரூ.5,000 பணம் தள்ளுபடி கிடைக்கும்.

3.12kWh பேட்டரி கொண்ட ஜே.எம்.டி 1000 3கே (Jitendra EV JMT 1000 3 Electric Scooter) எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.48 லட்சம் ஆகும்.

2kWh பேட்டரி கொண்ட ஜே.எம்.டி 1000 எச்.எஸ் (Jitendra EV JMT 1000 HS) எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் (Ex-showroom) விலை ரூ.1.12 லட்சம் ஆகும்.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US