Jobs: மாதம் 2 லட்ச ரூபாய் சம்பளத்துடன் அட்டகாசமான வேலைவாய்ப்பு

Job Opportunity
By Fathima Sep 06, 2023 04:59 AM GMT
Report

Electronics Corporation of India Limited – ECIL காலியாக உள்ள Senior Manager, Deputy Manager பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

LLB, BE/B.Tech, ME/M.Tech, MBA, Post Graduation Diploma படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

20.09.2023 வரை அதிகபட்ச வயது வரம்பு 42 ஆக இருக்க வேண்டும், தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத், தெலுங்கானாவில் பணியமர்த்தப்படுவார்கள்.

SC, ST PWD விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் கிடையாது, General, EWS OBC விண்ணப்பத்தார்களுக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்க வேண்டும்.

ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Job: Diploma முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு -மாத ஊதியம்: ரூ.95910/-

Job: Diploma முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு -மாத ஊதியம்: ரூ.95910/-

 

காலியிடங்கள்- 39

சம்பளம்- ரூ.50,000- ரூ.2,00,000/-

விண்ணப்பிக்க கடைசி தேதி- 23.09.2023

Notification Link 

முதலில் https://www.ecil.co.in/ தளத்திற்கு சென்று  ECIL Jobs 2023 பற்றிய முழு விவரங்களை கவனமாக படிக்கவும்.

அடுத்ததாக ECIL Recruitment 2023 Application Form PDF விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.

தேவையான தகவல்களை நிரப்பிய பின்னர், அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பிய பின்னர், ஒருமுறை சரிபார்த்துவிட்டு ஆன்லைன் அல்லது ஆப்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

முகவரி

Deputy General Manager Human Resources (Recruitment Section),
Administrative Building,
Corporate Office,
ECIL (Post),
Hyderabad – 500062

Jobs: CBI வங்கியில் Advisor வேலை- தேர்வு கிடையாது

Jobs: CBI வங்கியில் Advisor வேலை- தேர்வு கிடையாது


31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு

05 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Villejuif, France

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

22 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US