Job: மாதம் ரூ.50,000 ஊதியம்.., ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு: 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்

Government Employee Ramanathapuram
By Yashini Dec 27, 2023 07:11 AM GMT
Report

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் இரவுக் காவலர் மாறும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடம்

ராமநாதபுரம் மாவட்டம்

காலிப்பணியிடங்கள்

  • இரவு காவலர்- 2
  • அலுவலக உதவியாளர்- 3

ஊதிய விவரம்

மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை பெறலாம்.

கல்வித்தகுதி

  • எழுத படிக்கத் தெரிந்தால் இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

குறைந்த பட்சம் 18 வயதும் அதிகபட்ச 32 வயதாக இருந்தால் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முகவரி

ஆணையாளர்/ வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ), ஊராட்சி ஒன்றியம், மண்டபம் (இ) உச்சிப்புளி – 623535.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

  • இரவுக் காவலர் பணிக்கு ஜனவரி 9, 2024 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • அலுவலக உதவியாளர் பணிக்கு ஜனவரி 19, 2024 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • மேலும், அலுவலக பணிநாட்களில் மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

https://ramanathapuram.nic.in/ என்கின்ற இணையதளத்திற்கு செல்லவும்,

பின் அதில் உள்ள Recruitment of Night Watchman in Tiruvadanai Union Office மற்றும் Recruitment of Office Assistant / Night Watchman in Mandapam என்ற அறிவிப்பை க்ளிக் செய்யவும்,

குறிப்பை சரிபார்த்த பின், தகுந்த விண்ணப்பதாரர்கள் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.

பின்னர் பூர்த்தி செய்து குறிப்பிட்ட முகவரிக்கு, குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுப்பவும்.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US