எழுத படிக்க தெரிந்தால் போதும்; ஒரு நாளைக்கு ரூ. 40,000 வரை சம்பளம் பெறலாம்!

Tamil nadu India Job Opportunity
By Kirthiga Apr 09, 2024 05:43 AM GMT
Report

விருதுநகர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் 36 பணியிடங்கள் இருப்பதாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணியிடங்கள் இதோ...

1. பதவி யுனானி மருத்துவ அலுவலர்

காலிப்பணியிடம் : 1

கல்வி தகுதி: BUMS முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 34,000

2. பதவி : சித்த மருத்துவ அலுவலர்

காலிப்பணியிடம் : 6

கல்வி தகுதி: BsMS முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 34,000 முதல் ரூ. 40,000 வரை

3. பதவி : சித்த மருத்தாளுநர்

காலிப்பணியிடம் : 1 கல்வி

தகுதி: Diploma in pharmacy/ integrated pharmacist முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: தினமும் ரூ.750

4. பதவி : பல்நோக்கு பணியாளர்

காலிப்பணியிடம் : 12

கல்வி தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: தினமும் ரூ. 300

5. பதவி : மாவட்ட திட்ட மேலாளர்

காலிப்பணியிடம் : 1

கல்வி தகுதி: BAMS முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 40,000

6. பதவி : தரவு உதவியாளர்

காலிப்பணியிடம் : 1

கல்வி தகுதி: Graduation in computer application/B.Tech/BCA/IT/B.sc(IT) முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.15000

7. பதவி : நகர சுகாதார மேலாளர்

காலிப்பணியிடம் : 1

கல்வி தகுதி: B.sc / M.sc nursing முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000

8. பதவி : செவிலியர்

காலிப்பணியிடம் : 7

கல்வி தகுதி: DGNM/B.sc nursing முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18000

9. பதவி: Lab Technician

காலிப்பணியிடம் : 1

கல்வி தகுதி: 12 ம் வகுப்பு தேர்ச்சியோடு Diploma in Lab Technician முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

மேல் குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் இந்த இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பத்தை பதிவிறக்கி தபால் செய்ய வேண்டும்.

முகவரி: நிர்வாகச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம் – 626001

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US