உங்கள் ஜாதகத்தில் இந்த யோகம் இருந்தால் நீங்களும் நாடாளலாம்!
பொதுவாக ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையாலும், ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தின் சம்மந்தம் பெறுவதாலும், ஒரு கிரகம் குறிப்பிட்ட ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம் போன்ற நிலைகளில் இருந்தாலும் ஏற்படக்கூடிய விளைவுகள் யோகம் எனப்படும்.
இந்த யோகம், சுபயோகம், அவயோகம் என்று இரண்டு வகைப்படும். 3600 யோகங்கள் இருப்பதாக பழைய மூல நூல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன .
குறிப்பாக குரு உச்சம் பெற்றும், சந்திரன் ஆட்சி பெற்றும் கடக ராசியில் இருந்தால் மந்திரியாகும் யோகம், நாடாளும் யோகம் தேடி வரும் வரும் என்று கூறப்படுகின்றது.
அந்தவகையில் நாடாளும் யோகம் ஜாதகத்தில் எவ்வாறு இருக்கின்றது என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.