சீனாவின் உளவு பலூன் தான் என்பதை ரகசியமாக வைத்திருந்த ஜோ பைடன்? வெளியான பரபரப்பு தகவல்

Joe Biden Xi Jinping China
By Sivaraj Feb 04, 2023 11:59 PM GMT
Report

சீனாவின் உளவு பலூன் அமெரிக்க வான்வெளியில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக இருப்பதை ஜோ பைடன் அறிந்திருந்தார் என குடியரசுக் கட்சியினர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

உளவு பலூன்

கடந்த ஜனவரி 28ஆம் திகதி அன்று சீனாவின் உளவு பலூன் மற்றும் அதன் ஆபத்தான அச்சுறுத்தல் குறித்து ப்ளூம்பெர்க்கின் அறிக்கை ஜனாதிபதி பைடனுக்கு தெரிவித்துள்ளது.

ஆனால், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கனின் சந்திப்பு திட்டம் பாதிக்கப்படும் என பைடன் பயந்துள்ளார். எனவே, அவர் கிட்டத்தட்ட ஒரு வாரமாக இந்த விடயத்தை ரகசியமாக வைத்திருந்தார்.

சீனாவின் உளவு பலூன் தான் என்பதை ரகசியமாக வைத்திருந்த ஜோ பைடன்? வெளியான பரபரப்பு தகவல் | Joe Biden Knew About China Spy Balloon

குடியரசுக் கட்சியினர் ஆவேசம்

தற்போது இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், பலூன் குறித்து அமெரிக்க மக்களிடம் பைடன் நிர்வாகம் வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடந்துகொண்டதாக குடியரசுக் கட்சியினர் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கட்சியின் பிரதிநிதி நிக்கோல் மல்லியோடாகிஸ் கூறுகையில், 'கம்யூனிஸ்ட் சீனாவின் கண்காணிப்பு பலூன் சர்வதேச சட்டத்தை மீறுகிறது மற்றும் எங்கள் தாயகத்தை அச்சுறுத்துகிறது. சில நாட்களுக்கு முன்பு பைடன் நிர்வாகம் இந்த பலூனை அலுடியன் தீவுகளுக்கு மேல் பறந்துகொண்டிருந்ததை கண்டறிந்தது மற்றும் அதைப் பற்றி எதுவும் செய்யவில்லை என்பது கோபத்தை ஏற்படுத்தியது.

நமது எல்லையாக இருந்தாலும் சரி, வான்வெளியாக இருந்தாலும் சரி, அதை பாதுகாக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏனெனில் இந்த ஜனாதிபதி அதனை செய்ய மாட்டார் என்பது தெளிவாக இருக்கிறது' என தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன்/Joe Biden

@AP: Patrick Semansky

பயணம் ரத்து

முன்னதாக, கடைசி நிமிடங்களில் தனது சீன பயணத்தை ரத்து செய்த பிளிங்கன், சீனாவின் இந்த செயல்பாடு ஒரு பொறுப்பற்ற செயல் என்றும், அமெரிக்க இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் தெளிவான மீறல் என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், சீனாவோ உளவு பார்த்ததாகக் கூறப்படும் கூற்றுகளை மறுத்துள்ளதுடன், வானிலை ஆராச்சிக்காக உருவாக்கப்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் பலூன் தான் அது என்று கூறியது.   

Xi Jingping

மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US