அடுத்த ஐபிஎல் ஏலத்திற்கு வரும் மிக முக்கிய வீரர்! கடும் போட்டிக்கு வாய்ப்பு: யார் அவர் தெரியுமா?

CSK IPL Auction KKR JoeRoot
By Kaviarasan Oct 14, 2021 12:01 AM GMT
Report

இந்தியாவில் வரவிருக்கும் ஐபிஎல் தொடருக்கான அடுத்த ஏலத்தில், இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடர், முடிந்த பின்பு மிகப் பெரிய ஏலம் நடைபெறவுள்ளது.

அடுத்த ஐபிஎல் ஏலத்திற்கு வரும் மிக முக்கிய வீரர்! கடும் போட்டிக்கு வாய்ப்பு: யார் அவர் தெரியுமா? | Joe Root Eyes Maiden Ipl Stint Next Year

ஏனெனில் அடுத்த ஆண்டு இரண்டு புதிய அணிகள், வீரர்களுக்கான ஏலம் என களைகட்ட உள்ளது. இதில் ஒரு அணிகள் இரண்டு இந்திய வீரர்கள், இரண்டு வெளிநாட்டு வீரர்களை தவிர மற்ற வீரர்களை ஏலத்தில் விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், அடுத்த ஐபிஎல் ஏலத்தில், இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜோ ரூட் கலந்து கொள்ள முடிவு செய்திருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் ஜோ ரூட் கலந்து கொள்ளவுள்ளார். இந்த ஆண்டின் துவக்கத்தில் இங்கிலாந்திற்கு இந்தியா சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது கூட, செய்தியாளர்கள் சந்திப்பில், ரூட் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான தனது விருப்பத்தைப் பற்றி பேசினார்.

அடுத்த ஐபிஎல் ஏலத்திற்கு வரும் மிக முக்கிய வீரர்! கடும் போட்டிக்கு வாய்ப்பு: யார் அவர் தெரியுமா? | Joe Root Eyes Maiden Ipl Stint Next Year

அதில், நான் ஒரு ஐபிஎல் சீசனிலாவது கலந்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். தற்போது அவர் ஏலத்தில் கலந்து கொள்ளவிருப்பது உறுதியாகியுள்ளதால், ஒரு தரமான கேப்டனை தேடும் அணிகளுக்கு ரூட் ஒரு தகுதியான வீரராக இருப்பார்.

ஏனெனில் இவர் இங்கிலாந்து அணிக்கு பல முறை கேப்டனாக இருந்துள்ளார். தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு கேப்டனாக உள்ளார். நிறைய அனுபவம் இருக்கிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்டிருந்தார். ஆனால் அவரை அப்போது எந்த அணியும் எடுக்கவில்லை. ஆனால், அப்போது இருந்த ஜோ ரூட்டிற்கும், இப்போது இருக்கும் ரூட்டிற்கும் பல வித்தியாசங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US