சேஸிங்கில் தனியாளாக 166 ரன் விளாசிய ஜோ ரூட்! வரலாற்றில் இமாலய சாதனை

Joe Root West Indies cricket team England Cricket Team
By Sivaraj Jun 02, 2025 04:16 AM GMT
Report

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் விளாசியதன் மூலம், இங்கிலாந்தின் ஜோ ரூட் சாதனை படைத்தார். 

கேசி கார்ட்டி சதம்

கார்டிஃபில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் முதலில் துடுப்பாடியது.

பிரண்டன் கிங் (Brandon King) 59 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேசி கார்ட்டி (Keacy Carty) அதிரடியாக சதம் விளாசினார். 105 பந்துகளை எதிர்கொண்ட கார்ட்டி 13 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

 

சிக்ஸர்களை பறக்கவிட்ட அணித்தலைவர் ஷாய் ஹோப் (Shai Hope) 66 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 78 ஓட்டங்கள் விளாச, மேற்கிந்திய தீவுகள் 308 ஓட்டங்கள் குவித்தது.

அடில் ரஷீத் 4 விக்கெட்டுகளும், சாகிப் மஹ்மூத் 3 விக்கெட்டுகளும், கர்ஸ், பெத்தெல் மற்றும் வில் ஜேக்ஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

ஜோ ரூட் ருத்ர தாண்டவம்   

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் டக்அவுட் ஆக, ஹாரி புரூக் 36 பந்துகளில் 47 ஓட்டங்கள் விளாசினார். 

அதன் பின்னர் வந்த பட்லர் ஓட்டங்கள் எடுக்காமலும், ஜேக்கப் பெத்தெல் 17 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஜோ ரூட் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவருடன் கைகோர்த்த வில் ஜேக்ஸ் (Will Jacks) 49 ஓட்டங்கள் எடுத்தார். 

11 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் PBKS: ஷ்ரேயஸ் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்!

11 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் PBKS: ஷ்ரேயஸ் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்!

கடைசிவரை களத்தில் நின்ற ஜோ ரூட்டின் (Joe Root) மிரட்டலான ஆட்டத்தில், இங்கிலாந்து 48.5 ஓவரில் 312 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.

இமாலய சாதனை

ஜோ ரூட் 139 பந்துகளில் 166 ஓட்டங்கள் குவித்தார். இதில் 2 சிக்ஸர், 21 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 7000 ஓட்டங்கள் எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் எனும் வரலாற்று சாதனையை ரூட் படைத்தார்.

இயான் மோர்கன் 225 ஒருநாள் போட்டிகளில் 6,957 ஓட்டங்கள் குவிந்திருந்த நிலையில், ஜோ ரூட் 179 போட்டிகளில் 7,082 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 

Joe Root 

மேலும், அவர் விளாசிய 166 ஓட்டங்கள் இங்கிலாந்து அணிக்காக சேஸிங்கில் எடுக்கப்பட்ட இரண்டாவது தனிநபர் அதிகபட்சம் ஆகும். ஜேசன் ராய் 180 ஓட்டங்கள் விளாசி முதலிடத்தில் உள்ளார்.        

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US