ரன்களை குவிக்கும் இங்கிலாந்தின் ஜோ ரூட்! செய்துள்ள புதிய வியக்கவைக்கும் ஒரு சாதனை

cricket joeroot englandcricketteam testcricket
By Raju Dec 19, 2021 06:15 AM GMT
Report

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன்கள் எடுத்து ஜோ ரூட் புதிய சாதனை படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக அடிலெய்டில் நடந்துவரும் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 62 ரன்கள் எடுத்தார்.

அவர் இந்த ஆண்டில் இதுவரை 14 டெஸ்டில் விளையாடி 6 சதம், 3 அரைசதம் உள்பட 1,606 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓர் ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சிறப்பை பெற்றார்.

இதற்கு முன் மைக்கேல் 1484 எடுத்ததே ஓர் ஆண்டில் டெஸ்டில் இங்கிலாந்து பேட்ஸ்மேனின் அதிகபட்ச ரன்களாக இருந்தது. மேலும் சர்வதேச அளவில் ஓராண்டில் 1,600 ரன்களுக்கு மேல் எடுத்த 4-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

ரன்களை குவிக்கும் இங்கிலாந்தின் ஜோ ரூட்! செய்துள்ள புதிய வியக்கவைக்கும் ஒரு சாதனை | Joe Root New Record England Palyer Test Cricket

இந்த சாதனை பட்டியலில் பாகிஸ்தானின் முகமது யூசுப் முதலிடத்திலும் (2006-ம் ஆண்டில் 1,788 ரன்), வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் 2-வது இடத்திலும் (1976-ம் ஆண்டில் 1,710 ரன்), தென்ஆப்பிரிக்காவின் கிரேமி சுமித் (2008-ம் ஆண்டில் 1,656 ரன்) 3-வது இடத்திலும் உள்ளனர்.

முகமது யூசுப்பின் சாதனையை முறியடிக்க ஜோ ரூட்டுக்கு இன்னும் 183 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த ஆண்டில் அவர் இன்னும் குறைந்தது 3 இன்னிங்சில் விளையாட வேண்டி வரும். அதற்குள் இச்சாதனையை அவர் நிகழ்த்துவாரா என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US