உலகின் தங்க தலைநகரம் என அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா?

South Africa Gold
By Ragavan Mar 11, 2026 12:12 PM GMT
Report

தங்கம் மனித வரலாற்றில் பல நகரங்கள், பொருளாதாரங்கள், பேரரசுகளை உருவாக்கிய முக்கியமான வளமாக இருந்து வருகிறது.

உலகின் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட தங்கத்தை உற்பத்தி செய்த இடம், இன்றும் அங்கு தங்கம் வெட்டியெடுக்கப்படுகிறது. அது தான் தென்னாப்பிரிக்காவின் ஜொஹானஸ்பர்க் நகரம்.

ஈரான் போரால் சூப்பர் பவரான தங்கம்- இந்தியா, பிரித்தானியாவை விட பெரிய பொருளாதாரம்

ஈரான் போரால் சூப்பர் பவரான தங்கம்- இந்தியா, பிரித்தானியாவை விட பெரிய பொருளாதாரம்

ஜொஹானஸ்பர்க் உலகின் தங்க தலைநகரம் என்ற பட்டத்தை கோருகிறது.

1886-ஆம் ஆண்டு Langlaagte Farm பகுதியில் George Harrison கண்டுபிடித்த தங்கக் களஞ்சியத்தால், ஜொஹானஸ்பர்க் 'eGoli' (Place of Gold) என அழைக்கப்பட்டது.

Gold capital of the world, Johannesburg gold capital, Witwatersrand Basin gold mines, Mponeng deep gold mine, South Africa gold history, Global gold production facts #GoldCapital #Johannesburg #SouthAfrica #GoldMining #Witwatersrand #GlobalEconomy #MiningHistory

இதனால் அந்த இடம் பல ஆயிரக்கணக்கானோரை அங்கு ஈர்த்தது. சாலைகள், ரயில்கள், நகரங்கள் உருவாகி, அந்த அமைதியான பகுதி விரைவில் தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமாக மாறியது.

ஜொஹானஸ்பர்க், 2.7 முதல் 2.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான Witwatersrand படுக்கையின் மீது அமைந்துள்ளது.

இங்கு உள்ள தங்கக் களஞ்சியங்கள், மனித வரலாற்றில் வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தின் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டதை வழங்கியுள்ளன.

Mponeng போன்ற ஆழமான சுரங்கங்கள் 4 கி.மீ. ஆழம் வரை தோண்டப்பட்டு, 60 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் கூட தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவிற்கு சென்ற ரஷ்ய எண்ணெய்- இந்தியாவிற்கு மாற்றிவிட அமெரிக்கா முயற்சி

சீனாவிற்கு சென்ற ரஷ்ய எண்ணெய்- இந்தியாவிற்கு மாற்றிவிட அமெரிக்கா முயற்சி

புவியியல் ஆய்வாளர்கள், பழமையான விண்கல் தாக்கம் இந்த தங்கக் களஞ்சியங்களை அழிவிலிருந்து காத்ததாகக் கூறுகின்றனர். இன்று, 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மரங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய நகர வனங்களில் ஒன்றாக ஜொஹானஸ்பர்க் விளங்குகிறது.

பல பழைய சுரங்கங்கள் மூடப்பட்டிருந்தாலும், ஜொஹானஸ்பர்க் இன்னும் பொருளாதார மையமாகவும், Johannesburg Stock Exchange மற்றும் வரலாற்று தளங்களால் உலகம் முழுவதும் பார்வையாளர்களை ஈர்க்கும் நகரமாகவும் உள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அமைக்கும் ஈரான்- அமெரிக்கா எச்சரிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அமைக்கும் ஈரான்- அமெரிக்கா எச்சரிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Gold capital of the world, Johannesburg gold capital, Mponeng deep gold mine, South Africa gold history #GoldCapital #Johannesburg #SouthAfrica #GoldMining

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US