ஆடையின்றி Oscar மேடையில் நுழைந்த நடிகர் John Cena., மிரண்டுபோன பார்வையாளர்கள்., அடுத்து நடந்தது?

Actors Oscars
By Ragavan Mar 11, 2024 08:36 AM GMT
Report

சினிமா உலகில் மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படும் ஆஸ்கர் விருது (Oscar Award) வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற்று வருகிறது.

96வது அகாடமி விருது வழங்கும் விழாவில் அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

முகேஷ் அம்பானியுடன் சண்டையிட்டு நொடித்துப்போன அனில் அம்பானியைக் காப்பாற்றியவர்! யார் அவர்?

முகேஷ் அம்பானியுடன் சண்டையிட்டு நொடித்துப்போன அனில் அம்பானியைக் காப்பாற்றியவர்! யார் அவர்?

விருது வழங்கும் விழாவின் போது எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது.

நடிகர் Jhon Cena ஆடையின்றி மேடைக்கு வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

john cena costume at oscars 2024, Oscar Awards 2024, John Cena at oscars 2024, Poor Things, Best Cotume Designer, ஆடையின்றி Oscar மேடையில் நுழைந்த நடிகர் Jhon Cena., மிரண்டுபோன பார்வையாளர்கள்., அடுத்து நடந்தது?

நடிகரும் மல்யுத்த வீரருமான ஜான் சினாவை ஹாலிவுட் திரைப்பட பிரியர்களுக்கு சிறப்பு அறிமுகம் தேவையில்லை. பல ஆக்ஷன் படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.

ஆஸ்கார் மேடைக்கு ஒட்டுத்துணிகூட அணியாதது போல் ஒரு அட்டையை வைத்து மறைத்துக்கொண்டு வேடிக்கையாக நுழைந்த ஜான் சீனா அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

ஆடம்பர பங்களாவில் வாழும் ஷுப்மான் கில்., அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

ஆடம்பர பங்களாவில் வாழும் ஷுப்மான் கில்., அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் (Best Costume Designer) விருதை அறிவிப்பதற்காக வந்ததால் அவர் இவ்வாறு செயதுள்ளார்.

ஆனால் இது நிகழ்ச்சியின் ஒரு அங்கம் தான் என்பதால், "Costumes., are so important" என கூறி, சில நொடிகளில் மேடையிலேயே தனக்கான வித்தியாசமான ஆடையை அணிந்துகொண்டார்.

ஆனால், ஜான் சினா அப்படிச் செய்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 1974-ஆம் ஆண்டிலும் இதே போன்ற சம்பவம் நடந்தது.

சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு எலிசபெத் டெய்லர் ஒரு மதிப்புமிக்க விருது வழங்கும் விழாவில் மேடைக்கு அழைக்கப்பட்டபோது, ​​ஒரு நபர் மேடையில் நிர்வாணமாக ஓடி வந்தார்.

உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இந்த கொண்டாட்டங்களில் அப்படி ஒரு சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

எலோன் மஸ்க்கிற்கு விழுந்த பெரும் அடி., உலக பணக்காரர்கள் பட்டியலை புரட்டிப்போட்ட மாற்றங்கள்

எலோன் மஸ்க்கிற்கு விழுந்த பெரும் அடி., உலக பணக்காரர்கள் பட்டியலை புரட்டிப்போட்ட மாற்றங்கள்

இப்போது ஜான் சினா நிர்வாணமாக மேடையில் வந்து பெண் உடல் நகைச்சுவையல்ல என்ற செய்தியை கொடுத்தார். இது தொடர்பான காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

விழாவில், Poor Things திரைப்படம் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான ஆஸ்கர் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

john cena costume at oscars 2024, Oscar Awards 2024, John Cena at oscars 2024, Poor Things, Best Cotume Designer, ஆடையின்றி Oscar மேடையில் நுழைந்த நடிகர் Jhon Cena., மிரண்டுபோன பார்வையாளர்கள்., அடுத்து நடந்தது?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

john cena costume at oscars 2024, Oscar Awards 2024, John Cena at oscars 2024, Poor Things, Best Cotume Designer

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US