எம்.எஸ். தோனியின் புகைப்படத்தை பகிர்ந்த WWE நட்சத்திரம்! வைரலாகும் பதிவு

MS Dhoni Mahendra Singh Dhoni John Cena
By Ragavan Nov 13, 2021 10:25 PM GMT
Report

பிரபல அமெரிக்கா மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நட்சத்திரமுமான ஜான் சீனா இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி உலகப் புகழ்பெற்ற மிகப்பெரிய இந்திய பிரபலம் என்பது எல்லோருக்கு தெரியும். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த அவர், 2021 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக இருந்தார்.

அதேபோல், தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில் அதிரடி ஹீரோவாக நடித்துவரும், WWE நட்சத்திரமான ஜான் சீனா (John Cena) உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். 16 முறை WWE சாம்பியனான ஜான் சீனா, இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த மல்யுத்த வீரர்களில் ஒருவராக இருக்கிறார். குறிப்பாக 90'ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தவர் என்று கூறலாம்.

ஜான் சீனா, இந்திய பிரபலங்கள் இடம்பெறும் பதிவுகளை அடிக்கடி பகிர்ந்துள்ளார். ஆனால், முதல்முறையாக தனது பதிவில் எம்.எஸ். தோனியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவு மிகவும் வைரலாகிவருகிறது. இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணையின் வழிகாட்டியாக இருந்தபொது எடுக்கப்பட்ட தோனியின் புகைப்படத்தை அவர் பகிர்ந்தார். அதனுடன் ஒரு வார்த்தை கூட எழுதவில்லை என்றாலும், அவரது பதிவு இருவரது ரசிகர்களையும் ஈர்த்துள்ளது.

கடந்த காலங்களில், ஜானின் பதிவுகளில் விராட் கோலி, அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் இடம்பெற்றுள்ளனர்.

WWE ஜாம்பவான், ஜான் சீனாவின் இன்ஸ்டாகிராமில் 16.7 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். மனி இன் பேங்க் 2021-க்குப் பிறகு WWEக்கு வருவாரா என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பிற்கான சம்மர்ஸ்லாம் 2021-ன் முக்கிய நிகழ்வில், அவர் ரோமன் ரெய்ன்ஸுடன் களத்தில் எதிர்கொண்டார். இப்போது முழுநேர நடிகரான ஜான் சீனா, ரெஸில்மேனியா 38-க்கு முன் தனது WWE க்கு மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

எம்.எஸ். தோனியின் புகைப்படத்தை பகிர்ந்த WWE நட்சத்திரம்! வைரலாகும் பதிவு | John Cena Shares Ms Dhoni Picture Instagram

முன்னாள் இந்திய கேப்டன் தோனி தனிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறார் மற்றும் அவர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில்லை. அவர் பொது வெளியிலும் வருவதில்லை.

அவர் ஆகஸ்ட் 2020 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல் 2021-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோப்பையை பெற்றுத்தந்த அவர், ஓய்வு பெறவில்லை என்றால் ஐபிஎல் 2022-ல் சென்னை சூப்பர் கிங்ஸுடன் மீண்டும் களமிறங்குவார். 

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US