பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புலம்பெயர்ந்தோரை திரும்ப அழைத்துவரவேண்டும்: நீதிபதி உத்தரவு

United Kingdom France
By Balamanuvelan Aug 04, 2026 05:11 AM GMT
Report

பிரித்தானியா வலுக்கட்டாயமாக பிரான்சுக்கு திருப்பி அனுப்பிய புலம்பெயர்ந்தோர் ஒருவரை திரும்ப அழைத்துவர நீதிபதி உத்தரவு.

பிரித்தானியாவும் பிரான்சும் செய்துகொண்ட ’one in one out’ ஒப்பந்தத்தின்கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புலம்பெயர்ந்தோர் வழக்கில், நீதிபதி அவருக்கு சாதகமாகவும், உள்துறை அலுவலகத்தில் முடிவுக்கு எதிராகவும் தீர்ப்பளித்துள்ள விடயம் கவனம் ஈர்த்துள்ளது.

புலம்பெயர்ந்தோரை திரும்ப அழைத்துவர உத்தரவு

சிறுபடகு மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்தவரான சூடானைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் ஒருவரை, 2025ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 27ஆம் திகதி, One in one out ஒப்பந்தத்தின் கீழ் பிரான்சுக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பியது பிரித்தானிய உள்துறை அலுவலகம். 

பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புலம்பெயர்ந்தோரை திரும்ப அழைத்துவரவேண்டும்: நீதிபதி உத்தரவு | Judge Orders Return Man To France One In One Out

ஆனால், உயர்நீதிமன்ற நீதிபதியான Mr Justice Sheldon என்பவர், அந்த புலம்பெயர்ந்தோரை மீண்டும் பிரித்தானியாவுக்கு அழைத்துவர பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

புகலிடம் கோருவோரின் கோரிக்கைகள் ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்ட பிறகு, அவற்றை மறுபரிசீலனை செய்யக் கோரும் உரிமையை மறுக்கும் உள்துறை அமைச்சகத்தின் கொள்கை மாற்றத்தை ரத்து செய்துள்ள நீதிபதி, அப்படி ஒரு விடயம் நடக்கவே இல்லை என்பது போலாகும் வகையில் தான் அதை ரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட புலம்பெயர்ந்தோர், ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர், மற்றும் சித்திரவதைக்கு உள்ளானவர் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து நீதிபதி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். 

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி

விடயம் என்னவென்றால், இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, இதேபோல வலுக்கட்டாயமாக பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US