இனி சேர்ந்து வாழ முடியாது.., தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு?

Dhanush Aishwarya Rajinikanth
By Yashini Nov 21, 2024 11:28 AM GMT
Report

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 20 ஆண்டுகால திருமண உறவில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இனி சேர்ந்து வாழ முடியாது.., தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு? | Judgment On Dhanush Aishwarya Case On 27Th Now

இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.  

அதில் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக்கோரி இருந்தனர்.

இருவரும் பிரிவது சரிவராது, இரண்டு மகன்களுக்காவது இவர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று இரு குடும்பத்தாரும் இருவரிடமும் பேசியதாகவும் தகவல் வெளியானது.

இனி சேர்ந்து வாழ முடியாது.., தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு? | Judgment On Dhanush Aishwarya Case On 27Th Now

தொடர்ந்து விவாகரத்திற்காக இருவரையும் தாக்கல் செய்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  

இரண்டு முறை விசாரணைக்கு வந்தபோதும், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா வழக்கில் ஆஜராகவில்லை.

இது ஒரு பக்கம் இருக்க இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா போடும் பதிவுகளுக்கு தனுஷ் சில மாதங்களுக்கு முன் இருந்து லைக் போடத் தொடங்கியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இருவரும் சேரப்போகிறார்கள், அதனால் தான் இருவரும் தங்களது விவாகரத்து வழக்கில் ஆஜராகவில்லை என்றும் கூறிவந்தனர். 

இனி சேர்ந்து வாழ முடியாது.., தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு? | Judgment On Dhanush Aishwarya Case On 27Th Now

இந்நிலையில், இன்று வழக்கு விசாரணை மீண்டும் நடந்தது. இதில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவருமே ஆஜராகினர்.

இருவரிடமும் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி விசாரணை நடத்தினார். நீதிமன்ற கதவுகள் மூடப்பட்டு இருவரிடமும் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் இருவருமே பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வழக்கின் தீர்ப்புபை வரும் 27ஆம் திகதிக்கு நீதிபதி சுபாதேவி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US