உடனடியாக முகம் வெள்ளையாக மாற தினமும் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடியுங்கள்
சூரிய கதிர்கள் போன்றவற்றால் முகம் மற்றும் உடம்பு பொலிவிழந்து கருப்பாக மாறுகின்றன.
என்னதான் நாம் கிரீம், பேஸ்பேக் போன்றவற்றை பயன்படுத்தினாலும் நாம் உண்ணும் உணவும் சருமத்திற்கு மிக முக்கியம்.
அந்தவகையில், உடனடியாக முகம் வெள்ளையாக மாற வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடித்தால் போதும்.
தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய்- 1
- கீரை- 1⁄2 கப்
- எலுமிச்சை- ½
- தேன்-1 ஸ்பூன்
- தண்ணீர்- 1⁄2 கப்
தயாரிக்கும் முறை
முதலில் நெல்லிக்காய் மற்றும் கீரை இலைகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்க வேண்டும்.
அடுத்து அதில் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து இனிப்பு சுவைக்காக தேன் சேர்த்து வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடிக்கவும்.
தினமும் காலையில் இந்த ஜூஸை வெறும் வயிற்றில் குடித்த பிறகு 30 நிமிடங்கள் வரை வேறு எதுவும் சாப்பிடாதீர்கள்.
இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் முகம் நன்கு பொலிவுடன் மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |