அமெரிக்க மலைத்தொடர் ஒன்றில் மாயமான பிரித்தானிய பிரபலம்: கவலையில் குடும்பம்

Accident Weather California
By Arbin Jan 19, 2023 03:06 AM GMT
Report

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள சான் கேப்ரியல் மலைத்தொடரில் மலையேற சென்ற பிரித்தானிய பிரபலம் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மாயமான ஜூலியன் சாண்ட்ஸ்

சான் கேப்ரியல் மலைத்தொடரில் மலையேற சென்றுள்ளார் பிரித்தானிய நடிகரான 65 வயது ஜூலியன் சாண்ட்ஸ். A Room With A View திரைப்பட நடிகரான ஜூலியன் சாண்ட்ஸ் வெள்ளிக்கிழமை ஜனவரி 13ம் திகதி மவுண்ட் பால்டி பகுதியில் கடைசியாக காணப்பட்டுள்ளார்.

அமெரிக்க மலைத்தொடர் ஒன்றில் மாயமான பிரித்தானிய பிரபலம்: கவலையில் குடும்பம் | Julian Sands Missing For Five Days

Image: Publicity Picture

ஆனால், அதன் பின்னர் இதுவரை தங்களை அவர் தொடர்புகொள்ளவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ் அதே பகுதியில் தான் தற்போதும் உள்ளாரா? அவருடன் வேறு எவரேனும் துணைக்கு சென்றுள்ளார்களா? இல்லை தனியாகவே மலையேறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாரா என்பதில் குடும்பத்தினருக்கும் அவசர உதவிக் குழுவினருக்கும் தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், சான் பெர்னார்டினோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவிக்கையில், கடுமையான காலநிலை அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் ஹெலிகொப்டர் உள்ளிட்ட வசிதிகளை பயன்படுத்தவும் முடியாத சூழல் உள்ளதாக கூறியுள்ளனர்.

அமெரிக்க மலைத்தொடர் ஒன்றில் மாயமான பிரித்தானிய பிரபலம்: கவலையில் குடும்பம் | Julian Sands Missing For Five Days

@getty

தரை வழியாக தேடுதல் நடவடிக்கை

இருப்பினும், ட்ரோன் மற்றும் ஹெலிகொப்டர் வசதிகளை பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவே குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி, காலநிலையில் சாதகமான மாற்றம் ஏற்பட்டால் தரை வழியாக தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கவும் முடிவு செய்துள்ளதாக சான் பெர்னார்டினோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ் மாயமான நிலையில், தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதால், மலையேற முடிவு செய்துள்ளவர்களுக்கு ஷெரிப் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க மலைத்தொடர் ஒன்றில் மாயமான பிரித்தானிய பிரபலம்: கவலையில் குடும்பம் | Julian Sands Missing For Five Days

@getty

கடந்த 4 வாரங்களில் மட்டும் மவுண்ட் பால்டி பகுதியில் 14 மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ் Warlock, Boxing Helena மற்றும் Leaving Las Vegas உட்பட முக்கியமான படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US