நடுவானில் விமானத்தில் பயணி ஒருவரால் ஏற்பட்ட குழப்பம்!10 பேர் பலி! (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
நேட்டோ உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீதான வான்வழி தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் வீட்டில் வைத்திருந்த குளிர்சாதன பெட்டி திடீரென வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமானம் ஒன்று தரையிறங்கும்போது, ஓடுபாதையில் சறுக்கி, விமான நிலைய சுவரில் மோதி இரண்டாக உடையும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் எல்லையில் சீனா போர் விமானங்களையும், கப்பல்களையும் நிறுத்தி உள்ளதால் அங்கு பதற்றம் அதிகரித்து உள்ளது.
விமானத்தில் பயணித்த நபரொருவருக்கு தேவையான உணவு கிடைக்காததால் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சிகாகோவிற்கு திருப்பி விடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீ்ழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |