2022 ஜூலை மாத ராசிபலன்கள்! துல்லியமான கணிப்பு.... இந்த ராசிக்கு மோசமான மாசமாக இருக்குமாம்

Horoscope
1 மாதம் முன்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜூலை மாத கிரக நிலைகளால் சில ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. சொல்லப்போனால் இந்த மாதம் சில ராசிக்காரர்களுக்கு மோசமான மாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்தவகையில் தற்போது  ஜூலை மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி அமையப்போகுது என்று பார்ப்போம். 

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அனுகூலம் தரக்கூடிய நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்க இருக்கிறது. புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதம்.

சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வழக்கு தொடர்பான விஷயத்தில் சாதகப் பலன் கிடைக்கும். தீர்ப்புகள் உங்கள் வசப்படும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் படிப்படியாக உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம்.

பெண்களுக்கு சுய முடிவுகள் லாபத்தை கொடுக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் தெரியும். எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பரிகாரத்திற்கு இஷ்ட தெய்வத்திற்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள் நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அதிகம் அலைச்சல் தரக்கூடிய மாதமாக இருக்கிறது. செலவுகள் வந்தாலும் அது சுபச் செலவுகளாக இருக்கும் எனவே கவலை கொள்ள தேவையில்லை. சுய தொழிலில் உள்ளவர்கள் வாய்ப்புகள் தட்டி பறிக்க சூழ்ச்சிகள் புரியக்கூடும் என்பதால் பகைவர்களிடமிருந்து எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு சொத்து ரீதியான பிரச்சனைகள் ஒரு வழியாக முடிவுக்கு வர இருக்கிறது. மேல் அதிகாரிகளின் ஆதரவை பெறுவது நல்லது.

பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். பெண்களுக்கு வைராக்கியம் பிறக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுதுபோக்குகளை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பரிகாரமாக ஏழை மாணவர்களுக்கு நோட்டு, புத்தக தானம் செய்து வாருங்கள் நல்லது நடக்கும்.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது எனவே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். கிரகங்கள் வக்ரம் அடையும் பொழுது தடை தாமதங்கள் ஏற்படும் எனவே உணர்ச்சிவசப்படாமல் எதையும் நிதானமாக கையாளுவது நல்லது. மாதம் ஒரு பகுதியில் மன அமைதி சீர்குலையும் எனவே கோபத்தை தவிர்த்து பொறுமையுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் மற்றவர்களை நம்பி எந்த ஒரு முக்கிய விஷயங்களையும் ஒப்படைக்கக் கூடாது.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய திறமைகளை நிரூபித்து காட்டக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் வரக்கூடும். பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.

தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கிய ரீதியான வீண் விரயங்கள் வரலாம் என்பதால் உடல் நலனில் அக்கறை தேவை. பரிகாரமாக வயதானவர்களுக்கு உணவு பொட்டலங்கள் அவ்வபோது வாங்கி கொடுங்கள் நல்லது நடக்கும்.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கிறது. நீங்கள் நினைத்ததை நினைத்தபடி அடைவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு பிடித்தமானவராக மாறுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அனுபவத்தின் மூலம் பல அனுகூலமான பலன்கள் கிடைக்க இருக்கிறது.

வியாபார விருத்தி உண்டாகும். தேவையற்ற இடம் மாற்றங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத வகையில் பதவி உயர்வு கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.

வாய்ப்புக்காக சோர்ந்து போகாமல் உற்சாகமாக காத்திருப்பது நல்லது. பெண்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இருக்கிறது. மாணவர்களின் கல்வி விஷயத்தில் பெற்றோர்கள் அக்கறை கொள்ளுதல் நலம் தரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பரிகாரமாக கந்த குரு கவசம் படிப்பது நல்லது, தன்னம்பிக்கை வளரும்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இந்த மாதம் எதிலும் வெற்றி அடையக்கூடிய வாய்ப்புகளை பெற போகிறீர்கள். இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் மனதில் பட்டதை பேசி விடுவது நல்லது.

முக்கிய விஷயங்களை தாமதப்படுத்தினால் ஆபத்துக்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற வீண் பணிகள் சுமக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும் என்பதால் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. புதிய நபர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க செய்ய கூடிய அமைப்பாக இருக்கிறது. பெண்களுக்கு பொன், பொருள் சேரும். சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடும் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். பரிகாரமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரியுங்கள் நல்லது நடக்கும்.

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் எதிர்பார்ப்பதை அடைவதில் சிறு சிறு தடைகள் ஏற்படலாம். நிறை குறைகளை சமாளித்து செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களை அனுசரித்து செல்லுங்கள்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பண விஷயத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் ஆலோசனை கேட்டு முடிவுகளை எடுப்பது நல்லது.

பெண்களுக்கு மன சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் இறை வழிபாட்டின் மீது ஆர்வம் செலுத்துங்கள். மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தில் தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகள் அடிக்கடி வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. பரிகாரமாக விஷ்ணு சகஸ்ரநாமம் சனிக்கிழமைகளில் படியுங்கள், மனோதிடம் கூடும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் அற்புதமான பலன்களை பெற போகிறீர்கள். உங்களால் மீளவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்திலிருந்து தன்னம்பிக்கையுடன் மீண்டு வர இருக்கிறீர்கள்.

எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து மனம் தளர்ந்து போகாமல், பின் வாங்காமல் இருப்பது நல்லது. முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் இது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையிலான லாபங்கள் வரக்கூடும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சில தியாகங்களை செய்ய வேண்டி இருக்கும். பெண்களுக்கு மன வலிமை கூடும். மாணவர்கள் விடா முயற்சியுடன் பயணிப்பீர்கள். பொருளாதார ரீதியான விஷயத்தில் ஏற்றம் குறையாமல் காணப்படும். பரிகாரமாக எளியவர்களுக்கு மருத்துவ சேவை புரியலாம் நன்மைகள் நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் லாபம் நிறைந்த மாதமாக இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். தொலைதூர பயணங்களை கூடுமானவரை தவிர்த்து விடுங்கள்.

எதிர்பார்த்த சுப செய்தி கிடைக்கும் யோகம் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடம் இணக்கம் ஏற்படும். பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த தடைகள் அகலும். பெண்களுக்கு புது பொலிவு உண்டாகும்.

மாணவர்கள் எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடும் என்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். பரிகாரமாக காலை மாலை இருவேளையும் வீட்டில் விளக்கேற்றி வையுங்கள் நல்லது நடக்கும்.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உங்கள் குழப்பங்கள் தீரும் இனிய மாதமாக இருக்கிறது. இதுவரை தடைகளை சந்தித்துக் கொண்டிருந்த நீங்கள் இனி வெற்றி நடை போட இருக்கிறீர்கள்.

சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கிரக பார்வை சிறப்பாக இருப்பதால் நினைத்த ஒப்பந்தங்களை பெறுவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டு.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் மத்தியில் அங்கீகாரம் கிடைக்க இருக்கிறது. பெண்களுக்கு அதிக உணர்ச்சிவசப்படக் கூடிய மாதம் என்பதால் நிதானம் தேவை.

மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய விடா முயற்சி தேவை. ஆரோக்கியத்தில் அடிக்கடி தொந்தரவுகள் ஏற்படும் என்பதால் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். பரிகாரமாக செவ்வாய்க்கிழமையில் துர்க்கை அம்மனை வழிபட்டு வாருங்கள் நன்மைகள் நடக்கும்.

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சாதகமுள்ள அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். குடும்ப பொறுப்புகள் அதிகம் சுமக்க வேண்டி இருக்கும். கணவன் மனைவி பிரச்சினைகள் சுமூகமாக இருக்கும்.

மூன்றாம் மனிதர்களை நம்பி முக்கிய விஷயங்களை கூற வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நண்பர்கள் மூலம் பண உதவி கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் கூடுதல் உற்சாகத்தை கொடுக்கும். பெண்கள் உங்களுடைய திறமையை மேலும் மெருகேற்றிக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் அக்கறை தேவை. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் என்பதால் நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. பரிகாரமாக திருவாசக பாடல்களை பாடி மனதை பக்தியுடன் வைத்திருப்பது நல்லது.

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இருக்கும். எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறக்கூடிய நல்ல மாதமாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு திடீர் பயணங்கள் அனுகூல பலன் கொடுக்கும்.

புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை. இதுவரை வசூல் ஆகாத பழைய கடன்கள் வசூல் ஆகும். பெண்களுக்கு குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணியில் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. போட்டியாளர்கள் உங்களைப் பார்த்து ஆச்சரியப்படுவதற்கு வாய்ப்புகள் கிட்டும். மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தேவையற்ற விரிசல்களை ஏற்படுத்தும் என்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும். பரிகாரமாக ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வெண்ணெய் சாற்றுங்கள், நன்மைகள் நடக்கும்.

மீனம்

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கிறது. கிரக அமைப்புகள் சிறப்பாக அமைய பெற்றுள்ளதால் இதுவரை கிடப்பில் போடப்பட்ட வேலைகள் விறுவிறுவென நடக்க ஆரம்பிக்கும்.

வீடு வாகனம் வாங்க கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும் என்பதால் பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

சுய தொழிலில் உள்ளவர்கள் மறைமுக எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபட இருக்கிறீர்கள். எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுங்கள். பெண்களுக்கு பொறுமை தேவை. பொறுத்தவர்கள் பூமி ஆளலாம். மாணவர்கள் பணிவு, ஒழுக்கத்துடன் நடந்து கொள்வது நல்லது.

தேவையற்ற வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் விழிப்புணர்வு தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். பரிகாரமாக சாலையோர வாசிகளுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள் நன்மைகள் நடக்கும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மரண அறிவித்தல்

Seremban, Malaysia, மயிலிட்டி தெற்கு, கட்டுவன், பரிஸ், France, Fredericia, Denmark, Orpington, United Kingdom

07 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், Markham, Canada

07 Aug, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Oslo, Norway

04 Aug, 2022
நன்றி நவிலல்

நெடுந்தீவு, செட்டிகுளம், Toronto, Canada

11 Jul, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, முன்ஸ்ரர், Germany

07 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, London, United Kingdom

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

23 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், Montreal, Canada

04 Aug, 2022
நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

28 Dec, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில், கந்தர்மடம்

09 Aug, 2022
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், வேலணை

10 Aug, 2012
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, Bad Wildungen, Germany

08 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், கோணாவில், Markham, Canada

07 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு

11 Aug, 2021
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Croydon, United Kingdom

03 Aug, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, புன்னாலைக்கட்டுவன்

09 Aug, 2022
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Bonn, Germany

10 Jul, 2022
மரண அறிவித்தல்

மன்னார், இலுப்பைக்கடவை, உப்புக்குளம்

08 Aug, 2022
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

07 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, Muar, Malaysia, சென்னை, India, பரிஸ், France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, Ilford, United Kingdom

29 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Ilford, United Kingdom

06 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், London, United Kingdom, குப்பிளான்

10 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இறம்பைக்குளம்

22 Jul, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Grenchen, Switzerland

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Luzern, Switzerland

09 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, Toronto, Canada

20 Jul, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Toronto, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Toronto, Canada

04 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US