ஜூலை மாத ராசிபலன்.., 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?
இன்னும் இரண்டு நாட்களில் ஜூலை மாதம் பிறக்க உள்ளது.
ஜோதிட கணிப்பின்படி, ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடக்கக்கூடிய கிரகங்களின் பெயர்ச்சிகள் 12 ராசிகள் மீதான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில் ஜூலை மாதத்தில் சுக்கிரன், புதன், சூரியன், சனி ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகள், சனி வக்ர பெயர்ச்சி நடக்க உள்ளன.
அதன்படி சுக்கிரன் சிம்ம ராசியிலும், புதன் மிதுன ராசியில் பின்னோக்கி வக்கிர நிலையில் நுழைகிறார்.
இந்த மாத கடைசியில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். மேலும், சூரியன் கடக ராசியில் நுழைய உள்ளார். மாத கடைசியில் சனி வக்கிர நகர்வை தொடங்க உள்ளார்.
இது போன்ற கிரக மாற்றங்கள் காரணமாக சில ராசிகளுக்கு சாதகமற்ற சூழலும்,அதிக சிரமங்களைச் சந்திக்க நேரிடும்.
அந்தவகையில், பிறக்கப்போகும் ஜூலை மாதம் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்று இராம்ஜி சுவாமிகள் பகிர்ந்துள்ளார்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |