சாலையோரம் கிடந்த உடல் உறுப்பு (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வாக்னர் குழுவினர் திடீரென புடினுக்கு எதிராக திரும்பிய விடயம் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உயர் கல்விக்காக பிரித்தானியா சென்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கடந்த வாரம் கால்வாய் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இங்கிலாந்தில், பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த மாணவன் ஒருவன் சாலையோரமாக கிடந்த வித்தியாசமான பொருளைக் கண்டு சந்தேகமடைந்து பொலிசாருக்கு தகவலளித்துள்ளான்.
கோயம்புத்தூரை சேர்ந்த முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
சுவிட்சர்லாந்தில், இராட்சத பலூன் ஒன்றிலிருந்து நெடுஞ்சாலையில் விழுந்த ஒருவர் பரிதாபமாக பலியானார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |