கனடாவில் அமுலாகும் புதிய சட்டம்! (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
பிரான்ஸில் மூன்றாவது நாளாக நேற்று வியாழக்கிழமை இரவு மீண்டும் வன்முறைகள் இடம்பெற்றிருந்தன.
மெக்சிகோவில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
கனடாவில் கூகுள் தேடுதளத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் கனடிய பயனர்களுக்கு கூகுள் தேடுதளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய இராணுவ தலைவர்களை வாக்னர் கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் கடத்த திட்டமிட்டிருந்ததாக இரகசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கனடாவின் வாட்டர் லூ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் பேராசிரியர் ஒருவரும் இரண்டு மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |