27 டிக்கெட்டில் லொட்டரி வெற்றியை உறுதி செய்யும் ரகசியம்: பிரித்தானிய கணிதவியலாளர்கள் ஆய்வு முடிவு

United Kingdom Lottery Money
By Thiru Jan 05, 2024 09:20 AM GMT
Report

பிரித்தானிய கணிதவியல் அறிஞர்கள் இரண்டு பேர் லொட்டரியில் உறுதியான வெற்றிக்கான ரகசியத்தை வெளியிட்டுள்ளனர்.

லொட்டரியில் வெற்றி

பிரித்தானியாவை சேர்ந்த கணிதவியலாளர்களான டாக்டர் டேவிட் ஸ்டீவர்ட்(Dr David Stewart) மற்றும் டாக்டர் டேவிட் குஷிங்(Dr David Cushing) குறைந்த லொட்டரி டிக்கெட்டில் உறுதியான வெற்றியை பெறுவது குறித்து ஆய்வு செய்து வந்தனர்.

அதன்படி, பிரித்தானியாவின் நேஷனல் லொட்டரியில் உள்ள 45 மில்லியன் வாய்ப்புகளில் வெறும் 27 டிக்கெட்களில் வெற்றி உறுதி செய்வது எப்படி என்பதை கண்டறிந்துள்ளனர்.

just 27 tickets to guaranteed lottery win uk mathematicians claim, 27 Purchased Tickets, UK National Lottery, Lottery, Dr David Stewart, Dr David Cushing, British mathematicians, University of Manchester, jackpot win, Lottery Win, geometry, geometric shapes., 27 டிக்கெட்டில் லொட்டரி வெற்றியை உறுதி செய்யும் ரகசியம்: பிரித்தானிய கணிதவியலாளர்கள் ஆய்வு முடிவு

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரண்டு கணிதவியலாளர்களும், இந்த முறையின் மூலம் ஜாக்பாட் வெற்றிக்கு உறுதியளிக்கவில்லை.

100 கார்களை 100 ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய சென்னை ஐடி நிறுவனம்: வைரல் புகைப்படம்

100 கார்களை 100 ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய சென்னை ஐடி நிறுவனம்: வைரல் புகைப்படம்

ஆனால் நிச்சயமான ஏதோ ஒரு குறைந்தப்பட்ச வெற்றிக்கு உறுதியளிக்கின்றனர்.  பிரித்தானிய நேஷனல் லொட்டரி டிராவில், 1 முதல் 59 வரையிலான எண்களை கொண்ட 6 பந்துகள் மாற்றப்படாமல் எடுக்கப்படுகிறது.

இதில் குறைந்தபட்சம் 2 பந்துகள் பொருந்தும் போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

வெற்றிக்காண உகந்த 27 டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை  நாங்கள் தீர்மானிக்கிறோம், ஆனால் 26 டிக்கெட்டுகளுடன் வெற்றியை உத்தரவாதம் செய்வது சாத்தியமில்லை என்று கணிதவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கணித முறை

எண் கலவைகளை அடையாளம் காண கணிதவியலாளர்கள் வரையறுக்கப்பட்ட வடிவியல் கணித அணுகுமுறையை பயன்படுத்துகின்றன.

just 27 tickets to guaranteed lottery win uk mathematicians claim, 27 Purchased Tickets, UK National Lottery, Lottery, Dr David Stewart, Dr David Cushing, British mathematicians, University of Manchester, jackpot win, Lottery Win, geometry, geometric shapes., 27 டிக்கெட்டில் லொட்டரி வெற்றியை உறுதி செய்யும் ரகசியம்: பிரித்தானிய கணிதவியலாளர்கள் ஆய்வு முடிவு

இதற்காக 1 முதல் 59 வரையிலான எண்களை ஜோடிகளாக அல்லது மும்மடங்காக பல்வேறு வடிவங்களில் வரிசைப்படுத்துகின்றனர்.

மெட்டாவெர்ஸ் விர்ச்சுவல் முறையில் சீண்டலுக்கு உள்ளான பிரித்தானிய சிறுமி: பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

மெட்டாவெர்ஸ் விர்ச்சுவல் முறையில் சீண்டலுக்கு உள்ளான பிரித்தானிய சிறுமி: பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

இவ்வாறு ஒவ்வொரு எண்ணின் தொகுப்பும் கோடுகளுடன் இணைக்கப்பட்டு,  6 எண்களின் வரிசையை உருவாக்குகிறது. இவை லொட்டரி சீட்டு எண்ணுடன் ஒத்திருக்கிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

 27 Purchased Tickets, UK National Lottery, Lottery, Dr David Stewart, Dr David Cushing, British mathematicians, University of Manchester, jackpot win, Lottery Win, geometry, geometric shapes.

மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

விடத்தற்பளை, பாலையூற்று

09 Apr, 2025
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறோடு, Wembley, United Kingdom

23 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US